Review

Maya in search of tantric father

Maybe a year ago, like any other wired Indian, I was walking on the road looking at my mobile. Around a corner, I would have hit an old beggar. In a reflex, I mumbled “Sorry”. The old man in a clear calm bright voice said in English, “Its okay my son… Just move on…” When […]

Read more
Review

Danger’s Hour மற்றும் நமது கடற்படை பாதுகாப்பு

தற்செயலானதா என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தைப் படித்த சில நாட்களுக்குள் இந்த செய்தியைக் படிக்க நேர்ந்தது. “மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து. இரண்டு வீரர்கள் மாயம் மற்றும் ஐந்து வீரர்கள் காயம். கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகினார்.” நான் 2001’இல் வேலை தேடி அலைந்த போது தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை மூன்றுக்கும், கிராமத்தில் இருந்து ஓடிப்போகும் எந்தவொரு நாயகனுக்கும் ராணுவத்தில் வேலை கிடைத்து பார்த்திருக்கும் நம்பிக்கையில், விண்ணப்பித்து […]

Read more
Review

தற்கொலை குறுங்கதைகள்

அராத்து Facebook மற்றும் Twitter தெரிந்தவர்களுக்கு (அதான் இப்ப எல்லார்கிட்டயும் மொபைல் இருக்கே!) அராத்து தெரியாமல் இருக்க முடியாது. நல்ல பகடி எழுதுறவர் என்றோ அல்லது ஒரு மாதிரியான வில்லங்கமான பதிவுகள் போடுகிறவர் என்றோ அல்லது ஒரு அக்கப்போர் என்றோ அல்லது ஒரு சரியான ‘ஜெமினி கணேசன்’ என்றோ அனைவரும் ஏதோ ஒரு வகையில் அராத்து’வை அறிந்து வைத்திருப்பார்கள். அவர் சாந்தி என்ற ஒரு கதாப்பாத்திரத்தை கையாளத் தொடங்கியபோது நான் அராத்துவின் பதிவுகளை தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்தேன். கூச்சப்பட்டுக்கொண்டு பல பதிவுகளுக்கு லைக் போடாமல் […]

Read more
Review

அராஜகம் 1000

ட்விட்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். உங்களுக்கு தெரியும். ஆனால் இதுதான் ட்விட்டர் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். 140 எழுத்துகளுக்குள் சொல்ல வந்ததை புரியவைத்துவிடும் ஒரு சாமர்த்தியம் நிறைந்த கலை அது. அப்படிப் பார்த்தல் இதன் முன்னோடி நம்ம ‘குறள்’தான். சொல்ல வந்த மாபெரும் கருத்தை ட்விட்டரிலும் பாதியாக, ஏழே வார்த்தைகளுக்குள், கிட்டத்தட்ட 70’ஏ எழுத்துகளுக்குள் சொல்லியவர் வள்ளுவர். ஒரு பத்து வருடத்துக்கு முன்பு, குறளை விடக் குட்டியாக ஜப்பானின் ஹைக்கூ கிளம்பியது. சுஜாதா கூட அதைப் பற்றி […]

Read more
Review

Ajaya – Role of the Dice

Ajaya – Roll of the Dice –Anand Neelakantan Leadstart Publishing Mahabharat have been told in a number of ways by a number of people… Yet the story never cede to capture a reader’s attention… And no wonder its my favourite story too… The difference in here is that its told from the view of the […]

Read more