Captured in the Castle -Felix Bogarte Spooky Moon, in imprint of Books Noir Limited Soorya has been continuously using his school library and even Varsha has started to wait for every Tuesday, for a new book from him. Both Soorya and Varsha have been enjoying these books. While reading the books I recollect my school […]
புகழோடு தோன்றுக –கதிர் ராத் கலக்கல் ட்ரீம்ஸ் திருக்குறள். இந்த இரண்டடி சொல்லாத விஷயமே இல்லை எனலாம். அறம், பொருள், இன்பம் என அனைத்தும் உள்ளடக்கியது திருக்குறள். உண்மையில் திருக்குறளை எழுதியது யாரென்று தெரியாது. ஒருவரா அல்லது பலரா என்றுகூட நமக்கு உறுதியாக தெரியாது. ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு அதில் பத்து திருக்குறள்கள் எழுதுமாறு பணிக்கப்பட்டிருக்கலாம். இது எனது அனுமானமே. தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கொஞ்சம் அறுதியிட்டு கூறலாம். திருவள்ளுவர் சிலை […]
வாளிப்பற்ற உடல்காரி –தனசக்தி தாலம் வெளியீடு தோழி தனசக்தியின் கவிதைத் தொகுப்பு, இந்த வாளிப்பற்ற உடல்காரி. முகநூலில் அறிமுகமாகி குடும்ப நண்பரானவர். அவரிடம் இருந்தே கையெழுத்திட்ட பிரதியை தபாலில் பெற்றுக்கொண்டேன். வாளிப்பற்ற உடல்காரி ஒரு மிகச் சிறிய கவிதைத் தொகுப்பு. ரொம்பவும் கடினமான வார்த்தைகள் இல்லாமல் இலகுவான தமிழில் இருந்தது சந்தோஷம். இந்த தொகுப்பில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. இது ஒரு வசதி. பல நேரங்களில் தலைப்புக்கும் கீழே உள்ள கவிதைக்கும் சம்பந்தம் கண்டுபிடிப்பதே ஒரு […]
The Invisible Man –Herbert George Wells Orient Blackswan Easy Readers Recently, Soorya has started using his school library. First time he bought his favourite Toy Story. We read that in a single day and discussed the story. Second time he got a classic, Beauty and the Beast. We read that too in a single day […]
ழ என்ற பாதையில் நடப்பவன் -பெரு. விஷ்ணுகுமார் மணல்வீடு கவிதை தொகுப்புகளை படிப்பதை விட மிகவும் கடினம் அதை பற்றி எழுதுவது. கவிஞரும் வாசிப்பவரும் ஒரே மனதில் இருந்தாலொழிய கவிதைகள் ஒழுங்காக வாசிப்பவரிடம் போய் சேருவது கடினம். கவிஞர் ஒரு கோணத்தில் எழுதி இருக்க வாசகர் அதை புரிந்து கொள்ளாமலே போகவோ, அல்லது தப்பாகப் புரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் அதிகம். கவிஞரே அத்தனை கவிதைகளையும் ஒரே மனதில் எழுதுவது இல்லை. அதனால் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதுவது […]