சீனாவில், தியனன்மென் சதுக்கத்தில் நடக்கும் மாணவர் புரட்சியை ஒடுக்க இராணுவத்தின் பீரங்கிப் படை அணிவகுத்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவர் அந்த அணிவகுப்பை எதிர்த்து நிற்கிறார். பீரங்கியை ஓட்டும் ராணுவ வீரர்களிடம் பொறுமையாக, பதட்டமில்லாமல் விவாதம் புரிகிறார், அல்லது விளக்க முற்படுகிறார். இந்த சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் யார், அவர் பெயர் என்ன, இப்பொழுது எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்று இதுவரை நமக்குத் தெரியாது. அவரை டேங்க் மேன் (Tank Man), அதாவது பீரங்கி […]
இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா […]
Few days back I came across a photo shared in FaceBook by my cousin Raj Kumar. The photo speaks for itself, but urged me to add more conversations. I have added a few, which are below the photo: ஏன்??? நீயும் தண்ணி போட்டுறிக்கியா??? வெயில்லே உட்காராதே தல… கருத்துடுவே… ஆமா தல… அவங்க துணிய சுட்டுட்டேன்… இந்தா, இந்த கவர்லேதான் இருக்கு… […]
Yesterday I saw a photo uploaded in FaceBook, by an ID called ‘Jobless Jack’, with a caption “Do you know to fly the plane Mr. Krishna, we dont have pilots”. The photo inspired me to add my own comments. The posts are below the photo: Don’t you know? The hostesses are on strike man… Please […]
With days rolling by, I am learning new things each day. Mummy is happy with some of my new achievements like walking, saying ‘mmaaa’, drinking water directly from tumbler, tearing paper exactly into half, crawling fast from one room to another (at the rate of 1 room/8 min), etc. But sometimes she even scolds me. […]