Poem

கலியுகக் கர்ணன்கள்

இந்தக் கர்ணன் மாடலே சம்பளம் பத்தவில்லை…பிரமோஷனுக்கு வழியில்லை…Designation கௌரவமாயில்லை…வீட்டின் அருகாமையிலில்லை…கான்டீன் சரியில்லை…பாஸ் பெருந்தொல்லை…கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…படிப்பிற்கான வேலையில்லை…Flexi-timing இல்லை…திறமைக்கு தீனி இல்லை…வேலை நேரம் ஒழுங்கில்லை…வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…சனிக்கிழமை விடுமுறையில்லை…கேட்ட லீவு தருவதில்லை…Gmail, Facebook அனுமதியில்லை…ஆடை சுதந்திரமில்லை…ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…Work from home options இல்லை…ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…போட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…ஆபீஸில் அழகான பெண்களே இல்லை…உப்பில்லை…காரமில்லை… இருபத்தியெட்டுக்கும் மேற்பட்ட காரணங்கள்கம்பெனி விட்டு விலக… அப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்ஒரு […]

Read more
Experience

சென்னையில் ஒரு திருமண நாள்

அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]

Read more
Experience

Clash of the Titans

விர்ர்ர்ர்ர்…. க்ரீரீரீரீரீச்… தொடர்ந்து ஒரு மெல்லிய டமார்… வண்டி இடித்தே விட்டது. இடித்த வண்டியின் எண்ணை பார்த்தேன். மராட்டியில் 100 என்று எழுதி இருந்தது. செத்தோம்டா சாமி. ஏதும் முக்கிய ஆளின் வண்டியாக இருக்கும் என்பது உறுதி. நான் சும்மாவே பயப்படுவேன். இப்போ சொல்லவா வேண்டும். அந்த பெரிய வண்டி – இன்னோவா என்று நினைக்கிறேன், பதட்டத்தில் சரியாக கவனிக்கவில்லை – ஓரம் கட்டி நின்றது. தப்பிக்க நினைத்தால் அது இன்னும் பிரச்சனையை கிளப்பும் என்பதால் நானும் […]

Read more
Experience

Career Counselling

Blogs are extempore. It’s not a story for proper planning and penning it down. Of course, there can be refinement. Hence I see that a mail response can also be considered as a blog, provided it’s not as small as a Tweet or a FaceBook post. Below is a mail interchange between me and my […]

Read more
Experience

Panvel Chincholi River

It started like a flash flood. Mothi mama had come to Panvel. Post lunch I, Suresh dadha, Balaji met at Nandhini bei’s place along with our families. Balaji’s parents and sister had also come to Panvel. After lunch we generally lie down and discuss the earthly problems or movies or food. Since long, I have […]

Read more