செப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி. ஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா எம்.பி. ராஜ்குமார் தூத் (இவர் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்’இன் சகோதரர்) உட்பட பல முக்கிய புள்ளிகள் இருந்தனர். உக்கிரமான […]
There are lies, damned lies, statistics and then non-fiction. The Cubicle –Suresh Kumar Leadstart Publishing Few days after I had got Cubicle and completed reading it – being bored with routine work life and no promotion (long I realised that promotion and growth are mutually exclusive) – I was considering to apply for an internal […]
டிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு. ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா. ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மீட்டிங்கில் சந்தித்து விடுவோம். மீட்டிங் நாட்களில் டீ பிரேக், லஞ்ச் நேரங்களில் ஓடி வந்து ஒட்டிக் கொள்வாள். சற்றே அதிக […]
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே ஒல்லியான, முக்காடு அணிந்தோ அணியாமலோ புடவை கட்டி, பிளாஸ்டிக் வளையல் அணிந்து, மூக்குத்தி குத்தி, ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் தாய். இருவர் முகத்திலும் பரிதாபம் […]
Whatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா? இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா? நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் […]