Facebook March 2017
31 March at 21:24 ·
மொத்தத்துல ஆப்பீஸ்ல ஒர்த்தனாச்சும் உசுர விடணும்…
Conversation உதவி: Radja Saminada
31 March at 21:19 ·
நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்கு பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று சலித்தவர்களுக்கு. ஜீன்ஸ் அணிந்த, தலை மயிரை பாப் செய்துகொண்ட, அகலமான கறுப்புக் கண்ணாடியணிந்த, புகை பிடிக்கும், மதுவருந்தும், அமெரிக்கக் கொச்சையில் பேசும் பெண் இவர்களுக்கு விடுதலையின் உருவமாகத் தோன்றுகிறாள்.
-ஆதவன்
காகித மலர்கள் (1977)
31 March at 17:06 ·
ஜியோ… இலவச டேட்டா…
30 March at 22:33 ·
விவசாயிகளுக்கு ஆதரவாக வாட்ஸப்’ல் dpயை பச்சை கலருக்கு மாற்றுங்கள்…
29 March at 19:21 ·
என்னது… மறுபடியும் புது இந்தியா பொறந்துருக்கா..?
28 March at 13:06 ·
மந்தையிலிருந்து வேறுபடுவர்களுடைய கனவுகள்தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும். ஜனநாயகம் மந்தைத் தனத்தைத்தான் உருவாக்குகிறது. செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்ள இது உதவுகிறது. ஒரே மாதிரியான கட்டிடங்கள், வாழ்க்கை முறை, கல்வித் திட்டம். இவை தனி மனித வேட்கைகளை, கனவுகளை ஒடுக்குகின்றன.
காந்தியை போன்றவர்கள் மந்தைக்கு அறிவூட்ட முயலுகிறார்கள். ஹிட்லரைப் போன்றவர்கள் மந்தையின் மனப்போக்கை, மூடமான உணர்ச்சித் தாகத்தை, தம்முடைய சொந்த நோக்கங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கோஷங்கள், ஊர்வலங்கள்.
கூட்டம்; அரசியல்வாதியின் களிமண்.
வெவ்வேறு பூர்வீகங்களைக் கொண்ட ethnic groups ஒடுக்கபடாமல் இயல்பான வளர்ச்சிபெற, சமூகத்துக்குப் பயன் விளைவிக்கக்கூடிய பிரஜைகளாக உருவாக, வெவ்வேறு விதமான கட்டிட அமைப்புகள் தேவை என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆனால் மந்தையை மந்தையாகவே வைத்திருக்க விரும்புவர்களுக்கு இதைபற்றியெல்லாம் கவலையில்லை…
-ஆதவன்
காகித மலர்கள் (1977)
28 March at 10:38 ·
இந்த பொண்ணு லவ் பண்ணாத பேர்’காரனோ ஊர்’காரனோ இந்தத் தமிழ்நாட்லயே கிடையாது போல…
28 March at 08:33 ·
இன்றும், நாளையும், இன்னும் பத்து வருடங்கள் கழித்தும், நாம் நின்று கொண்டேயிருக்கப் போகிறோம்…
-ஆதவன்
காகித மலர்கள் (1977)
26 March at 20:55 ·
You need to realize, to resist a propaganda…
26 March at 20:46 ·
ஏனென்றால்…
இந்த ஆட்சிமுறை ஒரு விளையாட்டு வீரனை உருவாக்காது…
26 March at 20:43 ·
ஏனென்றால்…
இந்த ஆட்சிமுறை ஒரு சிந்தனைவாதியை உருவாக்காது…
26 March at 20:42 ·
ஏனென்றால்…
இந்த ஆட்சிமுறை ஒரு கலைஞனை உருவாக்காது…
26 March at 20:16 ·
Meme Creators life be like…
26 March at 11:38 ·
* We are all atheists about most of the gods that societies have ever believed in. Some of us just go one god further.
* Religion is about turning untested belief into unshakable truth through the power of institutions and the passage of time.
* I am against religion because it teaches us to be satisfied with not understanding the world.
* By all means let’s be open-minded, but not so open-minded that our brains drop out.
* The meme for blind faith secures its own perpetuation by the simple unconscious expedient of discouraging rational inquiry.
* One of the things that is wrong with religion is that it teaches us to be satisfied with answers which are not really answers at all.
* Personally, I rather look forward to a computer program winning the world chess championship. Humanity needs a lesson in humility.
* God exists, if only in the form of a meme with high survival value, or infective power, in the environment provided by human culture.
* The essence of life is statistical improbability on a colossal scale.
* Complex, statistically improbable things are by their nature more difficult to explain than simple, statistically probable things.
26 March at 06:11 ·
பக்கத்தூட்டு பக்கி ஆறு மணி அலாரம் வெச்சிட்டு ஷிஃப்ட்டுக்கு போயிருக்கு…
அடேய்… ஸண்டே’டா இன்னைக்கி…
25 March at 23:30 ·
ஏரியா காய்கறி கடை…
வீட்டுக்காரம்மா கூட்டத்துல பர்ச்சேஸ் பண்ணப்போக, வர்ஷா எங்கிட்ட வந்து, ‘டாடி… நா கண்ண மூடிட்டு போய் கரெக்ட்டா அம்மாவ கண்டுபிடிக்கட்டா..?’னு கேட்டா…
நிறைய அழகான மம்மீஸ் இருந்த நம்பிக்கையில் சரியென்றேன்… கரெக்டாக போய் சசியையே கண்டுபிடித்து விட்டாள்…
‘வர்ஷா… ஏதோ cheating பண்ற… நீ சரியா கண்ண மூடுன மாதிரி தெர்ல… இரு நா kerchiefஆல கண்ண கட்றேன்…’னு கர்ச்சீஃப் எடுக்கப்போக, கடைக்காரர் ‘ஸார்… கஸ்டமர் இருக்காங்க… விளையாடாதீங்க…’னு திட்டி வுட்டுட்டார்…
#மகளதிகாரம்
with Veda Pragadesh NV.
25 March at 09:21 ·
Cashless ATM…
Moving towards Digital India…
24 March at 16:24 ·
வாழ்க்கை, வேலை, தோழன்/தோழி, கவிதை, ஸெல்ஃபி அப்டினு எதுவும் போட்டுக்கோங்க… suit ஆகும்…
23 March at 23:31 ·
நா offline இருந்த தைரியத்துல ‘கார்த்திக் கோட் காமெடி’னு ஒரு வாட்ஸப் குருப் கிளம்பியிருக்காமே… யாருவே அட்மினு..? ஒழுங்க கைய தூக்கிரு…
23 March ·
Blazer போட்டா நீங்க எப்டி feel பண்ணுவீங்களோ தெரியாது… I’m just feeling like this…
23 March ·
பல conference attend பண்ணீருக்கேன்… ஆனா, வாழ்க்கையில் முதல் தடவையா இப்பத்தான் blazer போட்ருக்கேன்… ‘ஜோடி’ படத்துல வைரமுத்து சொன்ன மாதிரி, காக்கா கூட திரும்பிப் பார்க்கல… ஆனா எல்லாரும் என்னையே இப்படி பாக்குற மாதிரி ஒரு feeling…
23 March ·
Conferenceல சுத்தி இருக்குறவங்க எல்லாம் கருத்தாழமிக்க கருத்தா சொல்லிட்ருக்காங்கே… நம்ம டெலிகேட் பொஸிசன் & எக்ஸ்ப்ரெஷன் be like…
at Le Meridien New Delhi.
23 March · New Delhi ·
2nd Annual Alternative Dispute Resolutions (ADR), Compliance & Competition Law Summit
21 March ·
சதுரங்க வேட்டை ரைஸ் புல்லிங் மாதிரி ரஜினி ஒரு வோட் புல்லர்னு இவனுங்கள யாரோ நல்லா ஏமாத்தி வச்சிருக்காங்க.
Raman Subramanian
19 March ·
கறி கடை பாய் தெரிஞ்சவர்னாலும் Sundayன்னைக்கு கூட்டத்துல நானூறு கிராம் ஆர்டர் பண்றது be like…
19 March ·
மூணாவது டீ குடிச்சிட்டே கொட்டாவி விட்டேன்…
‘என்ன தம்பி, நக்கல் பண்றீங்களா..?’னு டீ மாஸ்டர் கேக்குறாரு…
19 March ·
‘இல்ல ஸார்… நா வர்ல… நீங்க போங்க… நா வீட்ல போயே டீ குடிச்சுக்குறேன்…’னு சொல்லி நாலு தெரு ரவுண்டடிச்சு டீக்கடைக்கு போனா…
இன்னைக்கும் நாமதான் பில் போல…
18 March ·
எஞ்சினீயர் ஆவுறானாம் எஞ்சினீயர்..!
கருத்து உதவி: Venki Rko
17 March ·
ஜெய்ய்ய் டிஜிட்டல் இந்தியா…
http://www.thenewsminute.com/article/so-much-digital-india-epf-website-down-several-months-employees-struggle-claims-58620
17 March ·
But, GDP 7%னு சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்…
//Advance tax collections from the top companies were discouraging. Typically, we see a growth rate of over 10% in the March quarter.
According to sources, ICICI bank paid 37% less, RIL paid 36% less, TCS paid 2% less and Tata Steel paid 16% less advance tax in March quarter than they did in December quarter.//
http://www.business-standard.com/article/companies/advance-tax-mop-up-rises-only-6-in-q4-117031601415_1.html
16 March ·
Promotion கேட்டா வழக்கம் போல இல்லேன்னு சொல்லவேண்டியதுதான… அதென்ன புதுசா Aadhar Card இருக்கான்னு கேக்குறது…
16 March ·
நித்தி சாமி…
Facebookல photo upload பண்றப்ப சம்பந்தப்பட்டவங்கள tag பண்ணுங்க… தேடி கண்டுபிடிக்க ரொம்ம்ம்ப கஷ்டமா இருக்கு…
PC: Natarajan AV
14 March ·
இன்னைக்கு எல்லாரும் பழையபடி மேக்அப் போட்டு பளீர்’னு ஆகிட்டாங்க…
நேத்து நா கலர் பூசுனப்ப சிரிச்சிக்கிட்டே தேங்க் யூ சொன்ன புள்ளைய கண்டுபிடிக்கவே முடியாது போலயே…
#ஹோலி
14 March ·
இதுல என்னய்யா குழப்பம் உனக்கு…
அது லோக் சபா ஜெயிச்சப்ப பொறந்தது…
இது demonitisationக்கு பொறந்தது…
இந்தா இது இப்ப UPக்கு பொறந்தது…
எல்லாம் ஒண்ணுதான் போய்யா…
12 March ·
இந்த தம்பிய அப்பவே புடிச்சி நாலு சாத்து சாத்தியிருக்கணும்…
இந்த ஸீரீஸ ஆரம்பிச்சி வெச்சதே இவர்தான்…
இப்ப அது ‘குபேர பொம்மை’ தீபா வரைக்கும் வந்து நிக்குது…
10 March ·
நாளைக்கு அவங்க தோத்தா அந்தந்த மாநிலத்தோர் தேச துரோகியாவர்…
THE ROCK
John Mason: I don’t quite see how you can cherish the memory of the dead by killing another million. This is not combat, it’s an act of lunacy, General Sir. Personally, I think you’re a fucking idiot.
General Hummel: “The tree of liberty must be refreshed from time to time with the blood of patriotism.” Thomas Jefferson.
John Mason: “Patriotism is a virtue of the vicious, ” according to Oscar Wilde.
[Hummel knocks him to the ground.]
John Mason: Thank you for making my point.
10 March ·
ஏங்கண்ணு… மீம் போட்டியே, உன்னோட லோகோ போட்டியா..?
இல்லீங்க…
செல்லாது செல்லாது…
10 March ·
தம்பீ… இது நல்லால்ல…
8 March ·
ம்ம்ஹூங்ங்… சொக்கத்தங்கத்டௌசருக்கா எங்கூட்டுக்காரரு… கண்ட கண்ட சிறுக்கிக்கெல்லாம் பொண்ணுங்க தின வாழ்த்து சொல்ல மாட்டாரு… எனக்க்க்கு மட்டுந்தான் சொல்லுவாரு…
8 March ·
அற்ப மானிட பதர் ஜந்துக்களே… 112 அடி ஆதியோகி பவர் இப்ப தெரியுதா…
8 March ·
சாவுங்கடா
——————-
பெருமன்னன் அவஞ்சொல்லை…
எவனும் கேட்கவில்லை…
வெறுத்தவன் அறிவித்தான்…
தொடங்கட்டும் குடியாச்சி…
-குற்றன்
‘தினச்செல்வம்’ 7-Jan-1987
6 March ·
பிம்பத்தை சிறுகச் சிறுக நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்…
#அம்மா
6 March ·
அப்புறம் மதிய சத்துணவுக்கு காசு குடுத்து சாப்டுருங்க… subsidy amountஅ பசங்க ஆதார் accountல போட்ருவோம்’னு சொல்லப்போறீங்க… அதான…
added a new photo to the album Books I Read.
5 March ·
ஐந்து முதலைகளின் கதை
-சரவணன் சந்திரன்
உயிர்மை பதப்பகம்
திமோர் என்றொரு தேசம். கேள்விப்பட்ட ஆனால் அறியாத தேசம். அதில் தொழில் தொடங்க செல்லும் ஒருவனின் அனுபவமே இந்த புத்தகம். புனைவு என்று கூற முடியாத, உண்மைக்கு அத்தனை அருகில் பயணிக்கும் எழுத்து. தடதடக்கும் இரயிலைப் போல அத்தனை வேகமான எழுத்து. கதை என்பதை தாண்டி ஒரு தொழில் முனைவன் எதிர்கொள்ளும் சவால்களே இந்த புத்தகம். தேவையற்ற வர்ணனைகள் இல்லை. பாசாங்குகள் இல்லை. விரிவுகள் இல்லை. பல விஷயங்கள் நம் யூகத்திற்கே விட்டுவிடுவது சிறப்பு. யாரிடமும் பகிரக்கூடாத ஒரு இரகசியம் என்று சொல்லி அதை வாசகனிடமும் கூறாமல் விடுவது அழகு. திமோரின் மக்கள், வளம், ஏழ்மை, வாழ்க்கை முறை, அரசியல், வணிகம், ஏமாற்றங்கள், நம்பிக்கைகள், கொண்டாட்டம், சண்டை, மனஸ்தாபங்கள், துரோகங்கள், செக்ஸ் என விரிந்துகொண்டே போகிறது. கொலாஜ் போன்ற வடிவமைப்பே இந்த புத்தகத்தை சுவாரசியப்படுத்துகிறது.
Verdict: தொழில் முனைவோர் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்.
feeling பீலிங் ப்ரௌட்…
5 March ·
2001ல் ஒரு நாள் மும்பையில் வேலை தேடிக்கொண்டு சோத்துக்கு நண்பர்களுடன் சிங்கி அடித்துக்கொண்டிருந்த போது ‘மைசூர் மல்லிகே’ வீடியோ ரிலீஸ் ஆகி பலரை அலைகழித்தது… போன் மூலம் செய்தி கேட்டு, நண்பர்கள் ஒரு குழுவாக அருகில் இருந்த இன்டர்நெட் சென்டரை ஆக்கிரமித்து ‘டேய் நீ பார்ட் 3 தேடு… நீ அந்த பகுதி தேடு…’ என்று பகுதி வாரியாக தேடி இரண்டு நாள் பரவசமடைந்தோம்… முகநூல் வாட்ஸ்அப் இன்டர்நெட் ஆகியவை இவ்வளவு புழக்கத்தில் இல்லாதபோதே ஒரு ஸ்காண்டலை இப்படியாகத்தான் டீல் செய்தோம்… சுச்சிலீக்ஸ் இப்ப அதே பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது… டிஜிட்டல் இந்தியா வாழ்க… மேலும், இத்தனை காலத்தில் மனதளவில் நாம் மாறவேயில்லை என்பதை அறியும் போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது…
பிகு: மைசூர் மல்லிகே’க்கு விக்கிபீடியா பக்கமே இருக்கிறது…
3 March ·
ஒரு வார்த்தை… ஒர்ர்ர்ரே வார்த்தை atrocities…
2 March ·
#As_you_like_it
Just 5 was enough to be carefree of withdrawals… Now it would cost 150…
2 March ·
”தமிழர்களுக்கு ஹிந்தி தெரியாதது வருத்தமளிக்கிறது”, மோதி…
வருத்தந்தான… காசா பணமா… பட்டுக்க…
பிகு 1: ஹிந்தி தெரிந்தாலும் அதை பேசி அரசியலாக்க மாட்டோம்… நீங்கதான் ஹிந்தியை அரசியலாக்குறீங்க…
பிகு 2: ஆமா… சமஸ்கிருதம் தெரியுமா..?
feeling போடு… தகிட தகிட தகிட தகிட…
2 March ·
அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது… இதோ, நாங்க இப்ப வெச்சி செய்றோம் பாருங்க பக்தர்களே…
விரகடுப்பில் உழலும் ஏழை தாய்க்காக உங்க subsidy விட்டுக்கொடுத்தவங்களே… விளம்பர செலவு போக எத்தனை தாய்மார்களுக்கு சிலிண்டர் கிடைத்தது…
கேட்டா international trendம்பாய்ங்க…
இது simply விலையேற்ற அரசு… விலைவாசி கட்டுப்படுத்த தெரியாத அரசு…
http://www.moneycontrol.com/…/steepest-hikehistory-lpg-pric…
//The price of non-subsidised cooking gas (LPG) was hiked by a steep Rs 86 per cylinder on Wednesday, reflecting international trends.
Non-subsidised LPG, bought by those who have either given up their subsidies or exhausted the quota of 12 bottles of 14.2-kg in a year at below market price, will now cost Rs 737.50.
It was priced at Rs 651.50 per 14.2-kg cylinder till yesterday, according to state-owned oil companies.
The hike, steepest in the history, comes on back of Rs 66.5 per cylinder increase effected from February 1.
Rates have been on the upswing since October, 2016. A non-subsidised LPG cylinder was priced at Rs 466.50 in Delhi in September and has risen by Rs 271 per bottle or 58 per cent in six instalments.//
1 March ·
எத்தனை மணிக்கு, எந்த ரூம், என்ன அஜெண்டா, யாரெல்லாம் வருவா, டீ ஸ்னாக்ஸ் சொல்லியாச்சா’னு முப்பத்தாறு ஈமெய்ல்’க்கு மேல communicate பண்ணிட்டு (அதுவும் எல்லாம் Reply all) ஒர்த்தன் டயத்துக்கு வர்றானா பாரு…
#ஆப்பீஸ்
feeling ஒரு எடத்துல நிக்குதா பாரு…
1 March ·
Watching Whatsapp Status be like…
PC: Natarajan AV
2 Comment's