ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன் உயிர்மை பதப்பகம் திமோர் என்றொரு தேசம். கேள்விப்பட்ட ஆனால் அறியாத தேசம். அதில் தொழில் தொடங்க செல்லும் ஒருவனின் அனுபவமே இந்த புத்தகம். புனைவு என்று கூற முடியாத, உண்மைக்கு அத்தனை அருகில் பயணிக்கும் எழுத்து. தடதடக்கும் இரயிலைப் போல அத்தனை வேகமான எழுத்து. கதை என்பதை தாண்டி ஒரு தொழில் முனைவன் எதிர்கொள்ளும் சவால்களே இந்த புத்தகம். தேவையற்ற வர்ணனைகள் இல்லை. பாசாங்குகள் இல்லை. விரிவுகள் இல்லை. பல … Continue reading ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன்