கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Mumbai

ஆப்பீஸ்-5-மொட்டை

ஆப்பீஸ்-5-மொட்டை

ஆப்பீஸ் மொட்டை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 4-சோதனை சண்டைக்காரன் கால்ல விழுகுறதவிட சேட்டைக்காரன் கால்ல விழலாம். பழைய முதலாளிகிட்டயே நாம வேணா நிவாரணக் கடிதம் கேட்டுப்பாப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனா, அவரிடம் நேரில் போகத்தான் பயமாக இருந்தது.…
Read more
ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ் கண்டேன் ஜாம்நகர் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 1-நம்பிக்கை பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள்.…
Read more
ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள்…
Read more
ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்

டிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு. ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா. ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு…
Read more
Whatsapp’இல் இருவர்

Whatsapp’இல் இருவர்

Whatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா? இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா? நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும்…
Read more