கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Children

ஆப்பீஸ்-6-பட்டறை

ஆப்பீஸ்-6-பட்டறை

ஆப்பீஸ் பட்டறை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 5-மொட்டை மொட்டைத் தலையுடன் ஆட்டம் தொடங்கியது என்றவுடன் நான் ஏதோ தலைகீழாக நின்று டைவ் அடித்தது மாதிரி டெர்ரரா எதிர்பார்த்திருப்பீர்கள் போல. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நர்சரி பிள்ளைகள் பள்ளிக்கு…
Read more

செம்மொழிக் கதை

செய்தி: கி.பி. 2004 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது… — “அப்பா… அப்பா…” “என்னப்பா செல்லம்…” “எனக்கும் அறுவதாம் கல்யாணம் பண்ணி வைப்பா…” “என்னடா சொல்றே?!!!” “என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பா…” “டேய் டேய்… என்னடா ஆச்சு உனக்கு?!!” “சொந்தக்காரங்களையும் கூப்பிடணும் ஆமா…” — “அடியே… என்னடி உம்மவன் இப்படி பேசுறான்…” “ஏங்க……
Read more