Article

Unprepared Indian migration – Corona COVID-19

திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்… நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக… மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்… வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன… ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்… ஆதி மனிதன் போல் நடந்தே… முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி […]

Read more
Review

வாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி

வாளிப்பற்ற உடல்காரி –தனசக்தி தாலம் வெளியீடு தோழி தனசக்தியின் கவிதைத் தொகுப்பு, இந்த வாளிப்பற்ற உடல்காரி. முகநூலில் அறிமுகமாகி குடும்ப நண்பரானவர். அவரிடம் இருந்தே கையெழுத்திட்ட பிரதியை தபாலில் பெற்றுக்கொண்டேன். வாளிப்பற்ற உடல்காரி ஒரு மிகச் சிறிய கவிதைத் தொகுப்பு. ரொம்பவும் கடினமான வார்த்தைகள் இல்லாமல் இலகுவான தமிழில் இருந்தது சந்தோஷம். இந்த தொகுப்பில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. இது ஒரு வசதி. பல நேரங்களில் தலைப்புக்கும் கீழே உள்ள கவிதைக்கும் சம்பந்தம் கண்டுபிடிப்பதே ஒரு […]

Read more
Article

Facebook April 2017

Facebook May 2017 30 April · Star Moviesல் Life of Pi… ஜிகினாக்களுக்கிடையில், உண்மையான ஆரவாரமற்ற பேரழகுப் பிரமாண்டம்… 30 April · யெஸ் ஸார்… பார்ட் 1ல பயங்கர கிராஃபிக்ஸ் இருந்துச்சு… இப்ப, பார்ட் 2ல கிராஃபிக்ஸ் பயங்கரமா இருக்கு ஸார்… இந்தா பார்… உன்னையெல்லாம் விமர்சகன்’னு தப்பா நம்ப வெச்சிருக்காய்ங்க… போய் ஒழுங்கா புலி’ய டவுன்லோட் பண்ணிப்பாரு… 29 April · ஊருக்கு போயாச்சேஏஏஏ… 29 April · குர்லா to […]

Read more
Article

Facebook March 2017

Facebook April 2017 31 March at 21:24 · மொத்தத்துல ஆப்பீஸ்ல ஒர்த்தனாச்சும் உசுர விடணும்… Conversation உதவி: Radja Saminada 31 March at 21:19 · நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்கு பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று சலித்தவர்களுக்கு. ஜீன்ஸ் அணிந்த, தலை மயிரை பாப் செய்துகொண்ட, அகலமான கறுப்புக் கண்ணாடியணிந்த, புகை பிடிக்கும், மதுவருந்தும், அமெரிக்கக் கொச்சையில் […]

Read more
Article

Facebook February 2017

Facebook March 2017 28 February இத்துனூண்டு செய்தி கிடைத்தாலும், துரத்தி ஸ்டேட்டஸ் போடத்துவங்கும் முகநூல் போராளி…   27 February at 18:11 · ”ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை” கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்… ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை 26 February at 05:18 · என்ன மிஸ்டர் MGR… போற போக்க பாத்தா குரூப் formationல சீக்கிரமே எங்கள நீங்க மிஞ்சிருவீங்க போலயே… 25 […]

Read more