திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்… நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக… மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்… வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன… ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்… ஆதி மனிதன் போல் நடந்தே… முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி […]
ஜல்லிக்கட்டு. தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். […]
ஸ்கூப் – குல்தீப் நய்யார் மதுரை பிரஸ் பல ஆண்டுகள் கழித்து அன்று February 11, 2015 அப்படி வெளியில் சென்றோம் என்று சொல்லலாம். நான், அம்மா, அப்பா, தம்பி வேதராமன் மற்றும் தங்கை சுபா. வேறு யாரும் இல்லை. சசி குழந்தைகள் ஊரில் இல்லை. சுபாவின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வேதரமனுக்கு கல்யாணமே ஆகவில்லை. அதனால், அது ஒரு முழுமையான ஸ்பெஷல் குடும்ப சந்திப்பு. சென்னை Phoenix Mallக்கு சென்றோம். அனைவருக்கும் வாசிப்பு ஆர்வம் இருந்ததால், […]
செப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி. ஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா எம்.பி. ராஜ்குமார் தூத் (இவர் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்’இன் சகோதரர்) உட்பட பல முக்கிய புள்ளிகள் இருந்தனர். உக்கிரமான […]
With the world going forward, consuming more and more chemicals, it is only correct that we know what we consume and understand those chemicals fully. Every country have their own chemical regulations such as EU-REACH, US-TSCA, Malaysian-EHSNR, Korean-AREC (K-REACH), Chinese-REACH (IECSC), Japanese-CSCL, Taiwanese-TCSCA and Indian-NCP. Undoubtedly, the European Union’s REACH (Registration, Evaluation, Authorisation and restriction […]