Fiction

தல நான் steady தான்

Print Friendly, PDF & Email
Few days back I came across a photo shared in FaceBook by my cousin Raj Kumar. The photo speaks for itself, but urged me to add more conversations. I have added a few, which are below the photo:
  • ஏன்??? நீயும் தண்ணி போட்டுறிக்கியா???
  • வெயில்லே உட்காராதே தல… கருத்துடுவே…
  • ஆமா தல… அவங்க துணிய சுட்டுட்டேன்… இந்தா, இந்த கவர்லேதான் இருக்கு…
  • ஷாம்பூ போட்டு பாரு தல… முடி நல்லா வளர்ந்துடும்…
  • ஆமா தல… ஷேர்லே எல்லாம் போச்சு…
  • கண்ணாடிய கழட்டிட்டு பாரு தல… நானும் நல்ல செகப்புதான்…
  • இதே மாதிரி இன்னொரு ஜோடி டிரஸ் இருக்கா தல???
  • நாமளும் அவங்கள மாதிரி குளிக்கலாமா தல??? பைலே சோப்பு, ஷாம்பூ, துண்டு எல்லாம் இருக்கு…
  • இந்த ஷூ என்னா வெலைக்கு வாங்கினே???
  • டிரஸ்க்கு இவ்வளோ செலவு பண்ணியே, ஒரு தொப்பி வாங்கி போட்டுருக்கலாம் இல்லே???
  • கடல் பக்கத்துலே தானே இருக்கு… ஒரு நட குளிசிருக்கலாம்லே… இப்போ பார் கருத்துட்டே…
  • சொன்னா கேளு தல… விஜய் தமன்னாவை காப்பாத்துன கடல் வேற… அது சுறா படத்துலே வரும்… இது வேற கடல்… விஜய் வர மாட்டான்… நீ பயப்படாதே…
  • டப்பா தலையனுங்க… ஸ்டூல் போட்டவனுங்க ஒரு டேபிள் போட்டுருக்கலாம்லே… அட்லீஸ்ட் ஒரு குடை…
  • கோவாலே உட்காந்துட்டு சூரியன் கடல்லே உதிக்கலைன்னு வருத்தப்பட்டா என்னத்த சொல்றது…
  • சட்டை பேண்ட்டு போட்டுக்கிட்டு உனக்கு வேர்க்கல???
  • விடுங்க தல… இந்த பொண்ணுங்களே இப்படி தான்…
  • ஒரு ஆங்கிள்ளே பார்த்தா நீ நம்ம காந்தி மாதிரியே இருக்கியே தல…
  • ஒரு 12 % இன்கிரிமெண்ட் கொடுத்தா வேலை பாரு… இல்லே விட்டுட்டு இங்கே வந்துரு… நாம சுண்டல் வித்து பொழைச்சுக்கலாம்…
  • சொன்னா கேளு… நீ கடல்லே போய் குளிச்சா கடல் அழுக்காயிடும்…
  • இந்த ஸ்டூல்லே ‘உமா’ன்னு போட்டுருக்கே… யாரு தல??? உங்க லவ்வரா???
  • இந்த ‘பீச் கேர்ள்ஸ்’லே வருமே ரெண்டு பொண்ணுங்க… அதை இங்கே எங்கே பார்க்கலாம்???
  • கூட்டி கழிச்சு பாரு… குளிச்சாலும் குளிக்காட்டியும் நாம இந்த கலர்லேதான் இருப்போம்…
அம்புட்டு தான்…

Karthik Nilagiri

Related posts

3 Comment's

  1. desigar says:

    I liked that ‘Goa’ comment… :)Keep thinking and write more.

  2. usha says:

    lol, good one 🙂 sema nakkal

    1. wow, i am thrilled to see a comment from the blogger i enjoyed most… thanks…

Leave a Reply

Your email address will not be published.