கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

Print Friendly, PDF & Email

குரு பெயர்ச்சி

Guru Peyarchi - குரு பெயர்ச்சி பலன்கள்

எதில் நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நம்மாளுங்களுக்கு ஜோதிடம் மேல் ஒரு அசாத்திய நம்பிக்கை இருக்கு. மேலும், அது ஒரு open ended கலை. அடிச்சி தூள் பரத்தி விடலாம். பெருசா யாரும் போய் அதை சரி பாக்குறதில்லை. ஜோதிடம் சொன்னது நடக்காட்டியும் யாரும் குறி சொன்ன ஜோதிடரை போய் சட்டையை புடிச்சி கேள்வி கேக்க போறதும் இல்ல. அதனால அது ஒரு சிறந்த பொழுது போக்கவும் ஆகிடுச்சு. நம்மாளுங்களுக்கு இன்னொரு சிறந்த பொழுது போக்கு சினிமா. ரெண்டையும் இணைச்சா எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க. சூப்பரா இருக்கும்ல. அதைதான் யாரோ பண்ணீருக்காங்க. குரு பெயர்ச்சி பலன்களை சினிமா மூலமா சொல்லீருக்காங்க. வாட்ஸ்அப்’ல சுத்திக்கிட்டு இருந்தது. இதோ தொகுத்து போட்ருக்கேன். படிச்சிட்டு சிரிங்க. உருவாக்கினவருக்கு வாழ்த்துக்கள்.

குருப்பெயர்ச்சி பழங்கள் – அனைவருக்கும் புரியும் வகையில்

Guru Peyarchi - Mesham - மேஷம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Rishabam - ரிஷபம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Midhunam - மிதுனம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Kadagam - கடகம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Simmam - சிம்மம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Kanni - கன்னி - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Thulam - துலாம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Viruchigam - விருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Dhanusu - தனுசு - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Makaram - மகரம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Kumbam - கும்பம் - குரு பெயர்ச்சி பலன்கள்

 

Guru Peyarchi - Meenam - மீனம் - குரு பெயர்ச்சி பலன்கள்
உண்மைலேயே, இதைவிட எளிதா விளக்கவே முடியாது தமிழர்களுக்கு.

பாத்து சூதானமா நடந்துக்கோங்க மக்களே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *