ஸ்கூப் – குல்தீப் நய்யார் மதுரை பிரஸ் பல ஆண்டுகள் கழித்து அன்று February 11, 2015 அப்படி வெளியில் சென்றோம் என்று சொல்லலாம். நான், அம்மா, அப்பா, தம்பி வேதராமன் மற்றும் தங்கை சுபா. வேறு யாரும் இல்லை. சசி குழந்தைகள் ஊரில் இல்லை. சுபாவின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வேதரமனுக்கு கல்யாணமே ஆகவில்லை. அதனால், அது ஒரு முழுமையான ஸ்பெஷல் குடும்ப சந்திப்பு. சென்னை Phoenix Mallக்கு சென்றோம். அனைவருக்கும் வாசிப்பு ஆர்வம் இருந்ததால், […]
சகாயம் IAS மதுரையின் பரபரப்பானதொரு சாலையில் மதிய வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றுகொண்டிருக்கும் மதுரை மாவட்ட கலெக்டர், உபகாரம்பிள்ளை சகாயம், செல்போனில் பேசியபடியே பைக் ஓட்டிச் செல்லும் ஒரு இளைஞரைப் பார்க்கிறார். தன் டிரைவரிடம் சொல்லி அந்த செல்போன் இளைஞரை நிறுத்தி, அங்கேயே உடனடி தண்டனையும் அளிக்கிறார் – 24 மணி நேரத்தில் 10 மரக் கன்றுகளை நட வேண்டும். வித்தியாசமான தண்டனை இல்லை??? ஆனால், சகாயம் வழிமுறை இதுதான். “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” […]
சீனாவில், தியனன்மென் சதுக்கத்தில் நடக்கும் மாணவர் புரட்சியை ஒடுக்க இராணுவத்தின் பீரங்கிப் படை அணிவகுத்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவர் அந்த அணிவகுப்பை எதிர்த்து நிற்கிறார். பீரங்கியை ஓட்டும் ராணுவ வீரர்களிடம் பொறுமையாக, பதட்டமில்லாமல் விவாதம் புரிகிறார், அல்லது விளக்க முற்படுகிறார். இந்த சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் யார், அவர் பெயர் என்ன, இப்பொழுது எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்று இதுவரை நமக்குத் தெரியாது. அவரை டேங்க் மேன் (Tank Man), அதாவது பீரங்கி […]
திடீர் திடீரென்று நமக்கு சில சிந்தனைகள் தோன்றித் தொலைக்கும். அப்படி எனக்கு சில மாதங்களுக்குமுன் தோன்றியது, தமிழுக்கு நாம் எதாவது செய்யவேண்டும் என்பது. குறைந்தபட்சம் ஒரு கதையாவது எழுதவேண்டும் என்று மனம் பிறாண்டியது. எழுதலாம் என்று உட்கார்ந்தால் மண்டையில் ஒன்றும் ஓடவில்லை. ஆர்வம் இருப்பினும் அதற்கு தேவையான கற்பனைவளம் நமக்கு லேது. சரி நாமாக எழுத வேண்டாம். வெறும் மொழிபெயர்ப்பாவது என்று முடிவு செய்தேன். காப்பியடிப்பதுதானே என்று ஈசியாக நினைத்துவிட்டேன். சும்மா ஒரு கதையை மொழிபெயர்ப்பதைவிட ஒரு அறிவியல் […]
Translated from Vishnupuram Saravanan’s tamil poem, published in Ananda Vikatan: You please walk! Its the same streetWhere you walk nowWitnessed a child died of cryingWithout his mother andWithout half of his scalp. You please walk! Its the same buildingWhich you see isWhere a women liberatorWas devoured by four-five menWithout language barrier. You please walk! Its […]