திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்… நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக… மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்… வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன… ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்… ஆதி மனிதன் போல் நடந்தே… முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி […]
வேத பழமையான சௌராஷ்டிரம்-தெஸ்மா. T.R. பாஸ்கர்நன்றி: முஹம்மது யூசுப் தாய்மொழி யாருக்குத்தான் பிடிக்காது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது establish ஆன மொழிகளில் அழியும் நிலையில் உள்ளது சௌராஷ்டிரம் என்று எங்கோ படித்த ஞாபகம். எழுத்து வழக்கத்தில் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழியானது அழிவதில் ஆச்சரியமில்லை. சௌராஷ்டிர மொழி அந்த extinction வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளதாம் (முதலில் இருப்பது துளு மொழியாம்). ஆனாலும் சௌராஷ்டிர மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது குஜராத்தை சேர்ந்தவர்களா என்ற […]
ஆப்பீஸ் சம்பவம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 7-சுற்றல் கழுதை, என்னைக்கு ஆப்பீஸில் நடந்ததையும் பத்தி எழுதுறேன்னு இங்க சில வாரம் முன்னாடி சொன்னேனோ அப்படியே கேப் விழுந்துருச்சு. இதுதான் ஆப்பீஸ் வேலையின் மகிமை. ஆக்சுவலி என்னன்னா, நான் ஒரு ரெண்டு வாரம் ஊருக்கு போயிட்டேன். மதுரை, சென்னை, திருப்பதி என்று சுத்தி சோம்பேறி ஆகி இதோ இந்த வாரம் […]
குரு பெயர்ச்சி எதில் நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நம்மாளுங்களுக்கு ஜோதிடம் மேல் ஒரு அசாத்திய நம்பிக்கை இருக்கு. மேலும், அது ஒரு open ended கலை. அடிச்சி தூள் பரத்தி விடலாம். பெருசா யாரும் போய் அதை சரி பாக்குறதில்லை. ஜோதிடம் சொன்னது நடக்காட்டியும் யாரும் குறி சொன்ன ஜோதிடரை போய் சட்டையை புடிச்சி கேள்வி கேக்க போறதும் இல்ல. அதனால அது ஒரு சிறந்த பொழுது போக்கவும் ஆகிடுச்சு. நம்மாளுங்களுக்கு இன்னொரு சிறந்த பொழுது போக்கு […]
(இதற்கு முன்…) டிசம்பர் 23, 1968. அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல் விண்கலம் இது. பல மாதங்கள் வீரர்களுக்கு பயற்சியளித்து, அவர்களை விண்வெளி பயணத்துக்கு தயார்படுத்துகிறது நாசா. ஆனால், முழுதும் தயாரான பின்பு […]