குரு பெயர்ச்சி எதில் நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நம்மாளுங்களுக்கு ஜோதிடம் மேல் ஒரு அசாத்திய நம்பிக்கை இருக்கு. மேலும், அது ஒரு open ended கலை. அடிச்சி தூள் பரத்தி விடலாம். பெருசா யாரும் போய் அதை சரி பாக்குறதில்லை. ஜோதிடம் சொன்னது நடக்காட்டியும் யாரும் குறி சொன்ன ஜோதிடரை போய் சட்டையை புடிச்சி கேள்வி கேக்க போறதும் இல்ல. அதனால அது ஒரு சிறந்த பொழுது போக்கவும் ஆகிடுச்சு. நம்மாளுங்களுக்கு இன்னொரு சிறந்த பொழுது போக்கு […]
ஈஃபில் டவர் (Eiffel Tower) எனப்படும் இரும்பு கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. மக்கள் பணம் செலுத்திப் பார்க்கும் நினைவுச் சின்னங்களில் இதுவே இன்றைய தேதிக்கு உலகில் முதலிடம் வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் இங்கு விஜயம் செய்துள்ளனர். மேலதிகத் தகவலுக்கு உலகப் பொதுமறை விக்கிப்பீடியா பார்த்துக்கொள்ளவும். இனிப்புன்னு இருந்தா ஈ வந்து மொய்க்கிற மாதிரி, இந்த ஈஃபில் டவருக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிகம். முன்னெல்லாம் போனோமா, சுற்றிப் […]
“தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் ‘கொல்லத் துடிக்குது மனசு‘ என்ற ஒரு தொடர்கதையை, பாகம் ஒரு நண்பர் என்று எழுதிக்கொண்டு வருகிறோம்.கொல்லத் துடிக்குது மனசு, கிட்டத்தட்ட 50 பாகங்கள் எழுதப்பட்டு, ஒரு நூலாக வெளியிடப்படும் எண்ணம் இருக்கிறது. இத்தொடரின் முந்தைய 11 பாகங்களைப் படிக்கவும், பல்வேறு எழுத்தாளர்கள் இனி எழுதவிருக்கும் பாகங்களைப் படிக்கவும், நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டு எழுதவும், “தொடர்கதை வெறியர்கள்“இன் நிர்வாகி திரு. Andichamy GA‘வை முகநூலில் தொடர்பு கொள்ளவும். பலர் எழுதுவதால் கதை அட்டகாசமாக பல்வேறு கோணத்தில் செல்கிறது. […]
தொடர்கதை எழுதுவது எனக்கு ஒரு புது முயற்சி. என்னை யாரோ “தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் இணைத்து விட்டார்கள். அதன் நிர்வாகி நண்பர் திரு. Andichamy GA.பொதுவாக நான் எந்த முகநூல் பக்கத்தையும் ‘லைக்’ பண்ணுவதில்லை, எந்த உள்வட்டத்தில் இணைவதும் இல்லை. ஆனால், இந்த உள்வட்டம் எனக்கு சற்று வித்தியாசமாகப் பட்டது. இது ஒரு தொடர்கதை உள்வட்டம். என்ன வித்தியாசம் என்றால், இந்த ‘கொல்லத் துடிக்குது மனசு‘ தொடர்கதை ஒரு கூட்டு முயற்சி. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதுகிறார். ஒரு […]
செய்தி: கி.பி. 2004 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது… — “அப்பா… அப்பா…” “என்னப்பா செல்லம்…” “எனக்கும் அறுவதாம் கல்யாணம் பண்ணி வைப்பா…” “என்னடா சொல்றே?!!!” “என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பா…” “டேய் டேய்… என்னடா ஆச்சு உனக்கு?!!” “சொந்தக்காரங்களையும் கூப்பிடணும் ஆமா…” — “அடியே… என்னடி உம்மவன் இப்படி பேசுறான்…” “ஏங்க… உங்க மவனும் தானே அவன்…” “சரிடி… கல்யாணம் இல்லே பண்ணி வைக்கச் சொல்றான்…” “அறுவதாங் கல்யாணங்க…” “ஆமா… டீட்டெயில் ரொம்ப […]