கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Experience

ஆப்பீஸ்-7-சுற்றல்

ஆப்பீஸ்-7-சுற்றல்

ஆப்பீஸ்  சுற்றல் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 6-பட்டறை எவ்வளவு கரட்டாண்டியான இடமாக இருந்தாலும் அங்கும் ஏதாவது ஒரு நேரங்கடத்தி இருக்கும். ஆப்பீஸ் போய் வந்து, நீச்சலில் குளித்து, அழகி கண்டு களித்து, நூலகத்தில் மூழ்கி, நடுப்பூங்காவில் சுற்றிய…
Read more
ஆப்பீஸ்-6-பட்டறை

ஆப்பீஸ்-6-பட்டறை

ஆப்பீஸ் பட்டறை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 5-மொட்டை மொட்டைத் தலையுடன் ஆட்டம் தொடங்கியது என்றவுடன் நான் ஏதோ தலைகீழாக நின்று டைவ் அடித்தது மாதிரி டெர்ரரா எதிர்பார்த்திருப்பீர்கள் போல. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நர்சரி பிள்ளைகள் பள்ளிக்கு…
Read more
ஆப்பீஸ்-5-மொட்டை

ஆப்பீஸ்-5-மொட்டை

ஆப்பீஸ் மொட்டை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 4-சோதனை சண்டைக்காரன் கால்ல விழுகுறதவிட சேட்டைக்காரன் கால்ல விழலாம். பழைய முதலாளிகிட்டயே நாம வேணா நிவாரணக் கடிதம் கேட்டுப்பாப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனா, அவரிடம் நேரில் போகத்தான் பயமாக இருந்தது.…
Read more
ஆப்பீஸ்-4-சோதனை

ஆப்பீஸ்-4-சோதனை

ஆப்பீஸ் சோதனை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 3-நிவாரணக் கடிதம் ஒரு மாத தூக்கம் போச்சுன்னா அதுக்கு காரணம் நிவாரணக் கடிதம் எடுத்து வர மனித வள அதிகாரி என்னை நிர்பந்தப்படுத்தியது மட்டும் அல்ல. சேர்ந்த 192 பேரும்…
Read more
ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்

ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்

ஆப்பீஸ் நிவாரணக் கடிதம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 2-கண்டேன் ஜாம்நகர் கிட்டத்தட்ட மொத்தம் 192 பேர் என்று ஞாபகம். என்னைப் போலவே மனித வள அதிகாரியிடம் பொறுப்பாக விசாரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து இணைந்தவர்கள் ஒரு…
Read more
ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ் கண்டேன் ஜாம்நகர் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 1-நம்பிக்கை பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள்.…
Read more
ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள்…
Read more