தற்செயலானதா என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தைப் படித்த சில நாட்களுக்குள் இந்த செய்தியைக் படிக்க நேர்ந்தது. “மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து. இரண்டு வீரர்கள் மாயம் மற்றும் ஐந்து வீரர்கள் காயம். கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகினார்.” நான் 2001’இல் வேலை தேடி அலைந்த போது தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை மூன்றுக்கும், கிராமத்தில் இருந்து ஓடிப்போகும் எந்தவொரு நாயகனுக்கும் ராணுவத்தில் வேலை கிடைத்து பார்த்திருக்கும் நம்பிக்கையில், விண்ணப்பித்து […]
“தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் ‘கொல்லத் துடிக்குது மனசு‘ என்ற ஒரு தொடர்கதையை, பாகம் ஒரு நண்பர் என்று எழுதிக்கொண்டு வருகிறோம்.கொல்லத் துடிக்குது மனசு, கிட்டத்தட்ட 50 பாகங்கள் எழுதப்பட்டு, ஒரு நூலாக வெளியிடப்படும் எண்ணம் இருக்கிறது. இத்தொடரின் முந்தைய 11 பாகங்களைப் படிக்கவும், பல்வேறு எழுத்தாளர்கள் இனி எழுதவிருக்கும் பாகங்களைப் படிக்கவும், நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டு எழுதவும், “தொடர்கதை வெறியர்கள்“இன் நிர்வாகி திரு. Andichamy GA‘வை முகநூலில் தொடர்பு கொள்ளவும். பலர் எழுதுவதால் கதை அட்டகாசமாக பல்வேறு கோணத்தில் செல்கிறது. […]