அராத்து Facebook மற்றும் Twitter தெரிந்தவர்களுக்கு (அதான் இப்ப எல்லார்கிட்டயும் மொபைல் இருக்கே!) அராத்து தெரியாமல் இருக்க முடியாது. நல்ல பகடி எழுதுறவர் என்றோ அல்லது ஒரு மாதிரியான வில்லங்கமான பதிவுகள் போடுகிறவர் என்றோ அல்லது ஒரு அக்கப்போர் என்றோ அல்லது ஒரு சரியான ‘ஜெமினி கணேசன்’ என்றோ அனைவரும் ஏதோ ஒரு வகையில் அராத்து’வை அறிந்து வைத்திருப்பார்கள். அவர் சாந்தி என்ற ஒரு கதாப்பாத்திரத்தை கையாளத் தொடங்கியபோது நான் அராத்துவின் பதிவுகளை தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்தேன். கூச்சப்பட்டுக்கொண்டு பல பதிவுகளுக்கு லைக் போடாமல் […]
ட்விட்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். உங்களுக்கு தெரியும். ஆனால் இதுதான் ட்விட்டர் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். 140 எழுத்துகளுக்குள் சொல்ல வந்ததை புரியவைத்துவிடும் ஒரு சாமர்த்தியம் நிறைந்த கலை அது. அப்படிப் பார்த்தல் இதன் முன்னோடி நம்ம ‘குறள்’தான். சொல்ல வந்த மாபெரும் கருத்தை ட்விட்டரிலும் பாதியாக, ஏழே வார்த்தைகளுக்குள், கிட்டத்தட்ட 70’ஏ எழுத்துகளுக்குள் சொல்லியவர் வள்ளுவர். ஒரு பத்து வருடத்துக்கு முன்பு, குறளை விடக் குட்டியாக ஜப்பானின் ஹைக்கூ கிளம்பியது. சுஜாதா கூட அதைப் பற்றி […]
Ajaya – Roll of the Dice –Anand Neelakantan Leadstart Publishing Mahabharat have been told in a number of ways by a number of people… Yet the story never cede to capture a reader’s attention… And no wonder its my favourite story too… The difference in here is that its told from the view of the […]