“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker and… I’m no Joker… 03-May-2013(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல ) சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து நெருப்பிலே விழுந்த மாதிரிதான் எப்பவும் நடக்கும். வீட்டு சப்பாத்திக்கு பயந்து அங்கே போய் வறட்டு வறட்டு என்று காய்ந்த பிரட் தின்றுவிட்டு வருவோம். வீட்டு […]
இந்தக் கர்ணன் மாடலே சம்பளம் பத்தவில்லை…பிரமோஷனுக்கு வழியில்லை…Designation கௌரவமாயில்லை…வீட்டின் அருகாமையிலில்லை…கான்டீன் சரியில்லை…பாஸ் பெருந்தொல்லை…கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…படிப்பிற்கான வேலையில்லை…Flexi-timing இல்லை…திறமைக்கு தீனி இல்லை…வேலை நேரம் ஒழுங்கில்லை…வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…சனிக்கிழமை விடுமுறையில்லை…கேட்ட லீவு தருவதில்லை…Gmail, Facebook அனுமதியில்லை…ஆடை சுதந்திரமில்லை…ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…Work from home options இல்லை…ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…போட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…ஆபீஸில் அழகான பெண்களே இல்லை…உப்பில்லை…காரமில்லை… இருபத்தியெட்டுக்கும் மேற்பட்ட காரணங்கள்கம்பெனி விட்டு விலக… அப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்ஒரு […]
(இதற்கு முன்…) நாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4 லட்சம் ஊழியர்களையும் எதிர்பார்த்திருந்தது. அவர்கள் தயாரித்த பாகங்கள் VABயில் அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருப்பெறுகின்றன. இது மனிதனை விண்ணில் செலுத்திய ‘சாட்டர்ன் […]
‘Fall’ came to me for review. As usual, I was working at my desk attending calls from businesses and assuring them, ‘All Izz Well’, with regards to their various concerns. A mail popped that I got a package from SBI Mutual Fund. I wondered as I had made no investments whatsoever in the last last […]