Facebook May 2017 30 April · Star Moviesல் Life of Pi… ஜிகினாக்களுக்கிடையில், உண்மையான ஆரவாரமற்ற பேரழகுப் பிரமாண்டம்… 30 April · யெஸ் ஸார்… பார்ட் 1ல பயங்கர கிராஃபிக்ஸ் இருந்துச்சு… இப்ப, பார்ட் 2ல கிராஃபிக்ஸ் பயங்கரமா இருக்கு ஸார்… இந்தா பார்… உன்னையெல்லாம் விமர்சகன்’னு தப்பா நம்ப வெச்சிருக்காய்ங்க… போய் ஒழுங்கா புலி’ய டவுன்லோட் பண்ணிப்பாரு… 29 April · ஊருக்கு போயாச்சேஏஏஏ… 29 April · குர்லா to […]
ஆப்பீஸ் சோதனை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 3-நிவாரணக் கடிதம் ஒரு மாத தூக்கம் போச்சுன்னா அதுக்கு காரணம் நிவாரணக் கடிதம் எடுத்து வர மனித வள அதிகாரி என்னை நிர்பந்தப்படுத்தியது மட்டும் அல்ல. சேர்ந்த 192 பேரும் ஜாம்நகரில் எங்கள் பயற்சியைத் தொடங்க துடித்துக் கொண்டிருந்தனர். களத்தில் இறங்கி ஏதாவது ஒன்றை கழற்றி தூக்கியெறிந்து ரிப்பேர் செய்ய கைகள் […]
ஆப்பீஸ் நிவாரணக் கடிதம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 2-கண்டேன் ஜாம்நகர் கிட்டத்தட்ட மொத்தம் 192 பேர் என்று ஞாபகம். என்னைப் போலவே மனித வள அதிகாரியிடம் பொறுப்பாக விசாரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து இணைந்தவர்கள் ஒரு 160 பேர் இருப்பார்கள். பணி நியமனக் கடிதம் தாமதமாகக் கிடைக்கப்பெற்று, ஊரெல்லாம் சுத்தி, தட்டித் தடுமாறி தேடி வாரம் பத்து […]
ஆப்பீஸ் கண்டேன் ஜாம்நகர் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 1-நம்பிக்கை பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள். பணத்தை ஜாம்நகர் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் போட்டிருந்தது. பெரிய கம்பெனி. கரெக்டா தந்துருவாங்க. இருந்தாலும் கையில இருந்த காசுக்கு, ஒரு […]
ஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் தவிர்த்து இந்த நிறுவனத்திற்காகவே காத்திருந்தேன். நம்பிக்கை அந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வராதபோது வேலையின்றி கல்லூரி விட்டு வெளியே […]