Article

Facebook March 2017

Facebook April 2017 31 March at 21:24 · மொத்தத்துல ஆப்பீஸ்ல ஒர்த்தனாச்சும் உசுர விடணும்… Conversation உதவி: Radja Saminada 31 March at 21:19 · நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்கு பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று சலித்தவர்களுக்கு. ஜீன்ஸ் அணிந்த, தலை மயிரை பாப் செய்துகொண்ட, அகலமான கறுப்புக் கண்ணாடியணிந்த, புகை பிடிக்கும், மதுவருந்தும், அமெரிக்கக் கொச்சையில் […]

Read more
Review

ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன் உயிர்மை பதப்பகம் திமோர் என்றொரு தேசம். கேள்விப்பட்ட ஆனால் அறியாத தேசம். அதில் தொழில் தொடங்க செல்லும் ஒருவனின் அனுபவமே இந்த புத்தகம். புனைவு என்று கூற முடியாத, உண்மைக்கு அத்தனை அருகில் பயணிக்கும் எழுத்து. தடதடக்கும் இரயிலைப் போல அத்தனை வேகமான எழுத்து. கதை என்பதை தாண்டி ஒரு தொழில் முனைவன் எதிர்கொள்ளும் சவால்களே இந்த புத்தகம். தேவையற்ற வர்ணனைகள் இல்லை. பாசாங்குகள் இல்லை. விரிவுகள் இல்லை. பல […]

Read more