Karthik Nilagiri – கார்த்திக் நீலகிரி Karthik blogs in English and Tamil. Passionate about reviewing books and writing experiences laced with humour. Also edits stories for his friends. Can also be caught active in Facebook.
Asura –Anand Neelakantan Leadstart Publishing Asura was by a new author Anand Neelakantan and I took the book because it was about one of my favourite stories Ramayana, others being Mahabharata and Iliad. The book starts with death of Ravana, the Asura who is portrayed as a villain of the Ramayana by most of the […]
ஆப்பீஸ் சம்பவம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 7-சுற்றல் கழுதை, என்னைக்கு ஆப்பீஸில் நடந்ததையும் பத்தி எழுதுறேன்னு இங்க சில வாரம் முன்னாடி சொன்னேனோ அப்படியே கேப் விழுந்துருச்சு. இதுதான் ஆப்பீஸ் வேலையின் மகிமை. ஆக்சுவலி என்னன்னா, நான் ஒரு ரெண்டு வாரம் ஊருக்கு போயிட்டேன். மதுரை, சென்னை, திருப்பதி என்று சுத்தி சோம்பேறி ஆகி இதோ இந்த வாரம் […]
ஆப்பீஸ் சுற்றல் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 6-பட்டறை எவ்வளவு கரட்டாண்டியான இடமாக இருந்தாலும் அங்கும் ஏதாவது ஒரு நேரங்கடத்தி இருக்கும். ஆப்பீஸ் போய் வந்து, நீச்சலில் குளித்து, அழகி கண்டு களித்து, நூலகத்தில் மூழ்கி, நடுப்பூங்காவில் சுற்றிய போதும் மனம் ஆறவில்லை. எங்கள் எட்டு பேரின் மனம் மேலும் மேலும் ஏதாவதொரு அனுபவம் தேடிக்கொண்டிருண்டது. நடுப்பூங்காவில் உள்ள குளத்து […]
ஆப்பீஸ் பட்டறை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 5-மொட்டை மொட்டைத் தலையுடன் ஆட்டம் தொடங்கியது என்றவுடன் நான் ஏதோ தலைகீழாக நின்று டைவ் அடித்தது மாதிரி டெர்ரரா எதிர்பார்த்திருப்பீர்கள் போல. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நர்சரி பிள்ளைகள் பள்ளிக்கு போவது போலத்தான் அந்த இரண்டு மாசம் ஜாம்நகர் பயற்சி அரங்கத்தில் சுற்றித் திரிந்தோம். அந்த அரங்கம் தான் எங்கள் பால […]