ஈஃபில் டவர் (Eiffel Tower) எனப்படும் இரும்பு கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. மக்கள் பணம் செலுத்திப் பார்க்கும் நினைவுச் சின்னங்களில் இதுவே இன்றைய தேதிக்கு உலகில் முதலிடம் வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் இங்கு விஜயம் செய்துள்ளனர். மேலதிகத் தகவலுக்கு உலகப் பொதுமறை விக்கிப்பீடியா பார்த்துக்கொள்ளவும். இனிப்புன்னு இருந்தா ஈ வந்து மொய்க்கிற மாதிரி, இந்த ஈஃபில் டவருக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிகம். முன்னெல்லாம் போனோமா, சுற்றிப் […]
கமிஷனருக்குக் கடிதம் -சுஜாதா கிழக்குப் பதிப்பகம் ‘கமிஷனருக்குக் கடிதம்’ என்று தலைப்பைப் பார்த்தபோதே ஒரு மாதிரி யூகித்திருக்க வேண்டும். சுஜாதா என்ற சொல்லைப் பார்த்து ஏமாந்து விட்டேன். மும்பையில் இருந்து மதுரைக்கு இரயிலில் போய், அந்திருந்து எமனேஸ்வரம் சென்று தம்பி ரமேஷ் கல்யாணத்தை சிறப்பித்துவிட்டு அப்பா அம்மாவுடன் சென்னை திரும்பி வந்திருந்தேன். அடுத்த நாள் காலைதான் மும்பைக்கு விமானம். அப்பா அம்மாவுடன் ஊர் சுற்ற கிளம்பியது புத்தக கடையில் முடிந்தது. குல்தீப் நய்யார் எழுதிய ‘ஸ்கூப்’ புத்தகத்தை […]