சகாயம் IAS மதுரையின் பரபரப்பானதொரு சாலையில் மதிய வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றுகொண்டிருக்கும் மதுரை மாவட்ட கலெக்டர், உபகாரம்பிள்ளை சகாயம், செல்போனில் பேசியபடியே பைக் ஓட்டிச் செல்லும் ஒரு இளைஞரைப் பார்க்கிறார். தன் டிரைவரிடம் சொல்லி அந்த செல்போன் இளைஞரை நிறுத்தி, அங்கேயே உடனடி தண்டனையும் அளிக்கிறார் – 24 மணி நேரத்தில் 10 மரக் கன்றுகளை நட வேண்டும். வித்தியாசமான தண்டனை இல்லை??? ஆனால், சகாயம் வழிமுறை இதுதான். “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” […]
போன வாரம் சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’ படிச்சேனா, அதுல வேற அவர் ஹைக்கூ பத்தி நெறைய எழுதியிருந்தாரா, எக்கச்செக்கமா எக்ஸாம்பிளும் கொடுத்திருந்தாரா, ஹைக்கூ’களும் மூணு லைன்களில் குட்டியா ஈஸியா வேற இருந்துச்சா, நானும் பேஸிக்கலா ஒரு கவிஞனாச்சா (இருங்கப்பா… ஃபுல் ஸ்டாப் வரும்… அவசரப்படாதீங்க…), மக்கள் வேற பரிதாபப்பட்டு ஃபேஸ்புக்’ல லைக் போட்டுட்றாங்களா, அப்டியே நம்ம கவிதை மனசு ஜிவ்வுன்னு ஏறிடுச்சு. மும்பை லோக்கலில் இந்த வாரம் காலை ஆபீஸ்’க்கு போகும்போது கிடைத்த ஒரு மணி நேரத்தில், சடசடவென்று ஒரு டஜன் ஹைக்கூ எழுதித் தள்ளிட்டேன். ஃபேஸ்புக்’ல போட்டதை […]