Moon

நிலவைத் தேடி – தயார் நிலை (0004)

(இதற்கு முன்…) ராக்கெட் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பைட்டிருந்த சாட்டர்ன் V (1970s) ‘சாட்டர்ன் V’ ராக்கெட்டின் பாகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஃப்ளோரிடாவின் VABக்கு வந்து ஒருங்கிணைக்கப்படுகின்றது. முதல் நிலை பூஸ்டரும், இரண்டாம் நிலை பூஸ்டரும் கப்பலில் வந்து இறங்கிவிடும். மூன்றாம் நிலை பூஸ்டர் கொஞ்சம் குட்டி. அதனால் அதை முதலில் சேப்பெளின் (Zeppelin) எனப்படும் காற்றடைத்த பெரிய பலூன் வாகனம் மூலம் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, சோதனை முயற்சிகள் தோல்வியடைந்ததால், கைவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஜான் கான்றாய் (John M. […]

Read more
Experience

MIT சென்னை கல்லூரி – கவிதை மற்றும் புகைப்படங்கள் (1997-2001)

இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா […]

Read more