திடீர் திடீரென்று நமக்கு சில சிந்தனைகள் தோன்றித் தொலைக்கும். அப்படி எனக்கு சில மாதங்களுக்குமுன் தோன்றியது, தமிழுக்கு நாம் எதாவது செய்யவேண்டும் என்பது. குறைந்தபட்சம் ஒரு கதையாவது எழுதவேண்டும் என்று மனம் பிறாண்டியது. எழுதலாம் என்று உட்கார்ந்தால் மண்டையில் ஒன்றும் ஓடவில்லை. ஆர்வம் இருப்பினும் அதற்கு தேவையான கற்பனைவளம் நமக்கு லேது. சரி நாமாக எழுத வேண்டாம். வெறும் மொழிபெயர்ப்பாவது என்று முடிவு செய்தேன். காப்பியடிப்பதுதானே என்று ஈசியாக நினைத்துவிட்டேன். சும்மா ஒரு கதையை மொழிபெயர்ப்பதைவிட ஒரு அறிவியல் […]