ஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி

ஜல்லிக்கட்டு. தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். … Continue reading ஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி