ஆப்பீஸ்-4-சோதனை

ஆப்பீஸ் சோதனை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 3-நிவாரணக் கடிதம் ஒரு மாத தூக்கம் போச்சுன்னா அதுக்கு காரணம் நிவாரணக் கடிதம் எடுத்து வர மனித வள அதிகாரி என்னை நிர்பந்தப்படுத்தியது மட்டும் அல்ல. சேர்ந்த 192 பேரும் ஜாம்நகரில் எங்கள் பயற்சியைத் தொடங்க துடித்துக் கொண்டிருந்தனர். களத்தில் இறங்கி ஏதாவது ஒன்றை கழற்றி தூக்கியெறிந்து ரிப்பேர் செய்ய கைகள் … Continue reading ஆப்பீஸ்-4-சோதனை