ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்

ஆப்பீஸ் நிவாரணக் கடிதம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 2-கண்டேன் ஜாம்நகர் கிட்டத்தட்ட மொத்தம் 192 பேர் என்று ஞாபகம். என்னைப் போலவே மனித வள அதிகாரியிடம் பொறுப்பாக விசாரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து இணைந்தவர்கள் ஒரு 160 பேர் இருப்பார்கள். பணி நியமனக் கடிதம் தாமதமாகக் கிடைக்கப்பெற்று, ஊரெல்லாம் சுத்தி, தட்டித் தடுமாறி தேடி வாரம் பத்து … Continue reading ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்