கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Reliance

ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள்…
Read more
நவநீதகிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

செப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி. ஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா…
Read more
ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்

டிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு. ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா. ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு…
Read more
நூறு ரூபாய்

நூறு ரூபாய்

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே…
Read more
கலியுகக் கர்ணன்கள்

கலியுகக் கர்ணன்கள்

இந்தக் கர்ணன் மாடலே சம்பளம் பத்தவில்லை…பிரமோஷனுக்கு வழியில்லை…Designation கௌரவமாயில்லை…வீட்டின் அருகாமையிலில்லை…கான்டீன் சரியில்லை…பாஸ் பெருந்தொல்லை…கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…படிப்பிற்கான வேலையில்லை…Flexi-timing இல்லை…திறமைக்கு தீனி இல்லை…வேலை நேரம் ஒழுங்கில்லை…வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…சனிக்கிழமை விடுமுறையில்லை…கேட்ட லீவு தருவதில்லை…Gmail, Facebook அனுமதியில்லை…ஆடை சுதந்திரமில்லை…ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…Work from home options இல்லை…ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…போட்டோ ஸ்கேன்…
Read more