கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Moon

நிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)

நிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)

(இதற்கு முன்…) டிசம்பர் 23, 1968. அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல்…
Read more
நிலவைத் தேடி – நிலவை எட்டியவர்கள் (0006)

நிலவைத் தேடி – நிலவை எட்டியவர்கள் (0006)

(இதற்கு முன்…) அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு சென்று வந்தவர்கள் 24 பேர். அதில் 12 பேர் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளனர். 12 பேர் நிலா வரை சென்று, ஆனால் அதைத் தொடாமல், திரும்பி வந்துள்ளனர். ஒவ்வொரு அப்போலோ பயணத்திலும் மூன்று வீரர்கள் இருப்பார்கள். இருவர் லூனார் மாட்யூல்’இல் கிளம்பிச் சென்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிக்காக கல்லையும்…
Read more
நிலவைத் தேடி – GO (0005)

நிலவைத் தேடி – GO (0005)

(இதற்கு முன்…) ஜூன் 12, 1969. மதியம் 12:30. ஏவல் ஆணைக்குக் காத்திருக்கும் ராக்கெட் அப்போலோ 11 – சாட்டர்ன் V ஏவுதளத்தில் நிலை கொண்டு 23 நாட்கள் ஆகிவிட்டிருந்தது. அப்போலோவின் திட்ட இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ் (Lt. Gen. Samuel C. Phillips), வாஷிங்டன் D.C.’யில் அமைந்துள்ள நாசா’வின் தலைமையகத்தில் ஒரு உயர்மட்ட…
Read more
நிலவைத் தேடி – தயார் நிலை (0004)

நிலவைத் தேடி – தயார் நிலை (0004)

(இதற்கு முன்…) ராக்கெட் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பைட்டிருந்த சாட்டர்ன் V (1970s) ‘சாட்டர்ன் V’ ராக்கெட்டின் பாகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஃப்ளோரிடாவின் VABக்கு வந்து ஒருங்கிணைக்கப்படுகின்றது. முதல் நிலை பூஸ்டரும், இரண்டாம் நிலை பூஸ்டரும் கப்பலில் வந்து இறங்கிவிடும். மூன்றாம் நிலை பூஸ்டர் கொஞ்சம் குட்டி. அதனால் அதை முதலில் சேப்பெளின் (Zeppelin) எனப்படும் காற்றடைத்த பெரிய…
Read more
நிலவைத் தேடி – சாட்டர்ன் V (0003)

நிலவைத் தேடி – சாட்டர்ன் V (0003)

(இதற்கு முன்…) நாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4…
Read more
நிலவைத் தேடி – க்ராலர் (0002)

நிலவைத் தேடி – க்ராலர் (0002)

(இதற்கு முன்…) May 20, 1969 நண்பகல் 12:30 ஃப்ளோரிடா கிழக்கு கடற்கரை அப்போலோ 11- சாட்டர்ன் V தாங்கி செல்லும் க்ராலர் மே 1969 AS-506 என்று இஞ்சினியர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சாட்டர்ன் ஐந்து (Saturn V) வகையைச் சேர்ந்த அந்த ராக்கெட் மிக மிக மெதுவாக தனது ஐந்து மைல் நீள பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ராக்கெட் என்பதை, தமிழில் சொல்வதானால், ‘ஏவூர்தி’…
Read more
நிலவைத் தேடி – நோக்கம் (0001)

நிலவைத் தேடி – நோக்கம் (0001)

(இதற்கு முன்…) Ad astra per aspera… கென்னெடி  விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது“ அப்போலோ 1 – நினைவஞ்சலி ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக? நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும்…
Read more