Article

ஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி

ஜல்லிக்கட்டு. தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். […]

Read more
Review

கடலும் கிழவனும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

கடலும் கிழவனும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில்: எம். சிவசுப்பிரமணியன்) காலச்சுவடு பதிப்பகம் ஒரு மீன்பிடி கிழவன். சின்ன படகை கொண்ட அதிர்ஷ்டமற்ற கிழவன். கிட்டத்தட்ட எண்பது நாட்கள் கடலில் தூண்டில் போட்டும் எந்த மீனும் அடையாத கிழவன். மீண்டும் கடலுக்கு கிளம்புகின்றான், நம்பிக்கையோடு. மீன் பிடிப்பதற்கான அவன் போராட்டம். உடலளவிலும் மனதளவிலும் சந்திக்கும் சவால்கள். தாண்டிவரும் தடைகள். கொள்ளும் போராட்டங்கள். மன உறுதி. மீன்பிடி திறமைகள். எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் என செல்கிறது கதை. மீன் பிடிப்பது […]

Read more
Article

Facebook January 2017

Facebook February 2017 31 January · அவனா… அவளா..? அவனும் அவளுமா..!! 31 January · இதப் பாத்துதான் PETAகாரன் case போட்ருக்கான்… feeling அடேய் அமெரிக்க மாப்பிள்ளை… 30 January· Intentions vary… But, Indians do support Trump… 29 January  · வேலை வெட்டி இல்லாமத்தான் இங்க வர்றோம்… அதுக்காக வெட்டி வேலை எல்லாம் பாக்க முடியாது… எதா இருந்தாலும் இங்கயே சொல்லுங்க… இனிமே first comment’ல்லாம் வந்து பாக்குறதா இல்ல… […]

Read more
Article

ஸ்கூப்

ஸ்கூப் – குல்தீப் நய்யார் மதுரை பிரஸ் பல ஆண்டுகள் கழித்து அன்று February 11, 2015 அப்படி வெளியில் சென்றோம் என்று சொல்லலாம். நான், அம்மா, அப்பா, தம்பி வேதராமன் மற்றும் தங்கை சுபா. வேறு யாரும் இல்லை. சசி குழந்தைகள் ஊரில் இல்லை. சுபாவின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வேதரமனுக்கு கல்யாணமே ஆகவில்லை. அதனால், அது ஒரு முழுமையான ஸ்பெஷல் குடும்ப சந்திப்பு. சென்னை Phoenix Mallக்கு சென்றோம். அனைவருக்கும் வாசிப்பு ஆர்வம் இருந்ததால், […]

Read more
Review

Deception Point – Dan Brown

Deception Point –Dan Brown Corgi Books I had earlier read Da Vinci Code of Dan Brown. I was in Surat then and the movie was being released that weekend. My friend Saravana Prabhu asked me to read the book before watching the movie. So I purchased and started to read, just to finish it as […]

Read more