கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

நிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)

நிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)

(இதற்கு முன்…) டிசம்பர் 23, 1968. அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல்…
Read more
திரைக்கதை எழுதலாம் வாங்க

திரைக்கதை எழுதலாம் வாங்க

“To hell with facts! We need stories!” – Ken Kesey கிராமங்களில் சந்தோஷமா படிச்சிக்கிட்டிருந்த என்னை தூக்கி மதுரையில் ஒரு பள்ளியில் போட்டபோது நான் ஆங்கிலம் மற்றும் கணினி கண்டு கலங்கிப் போனேன். இந்த இரண்டு புதிய துறையைவிட, என்னை அதிகம் பயமுறுத்தியது ‘ஹிஸ்ட்ரி‘ என்று செல்லமாக அழைக்கப்படும் சரித்திரம். அது இந்தியா…
Read more
உபகாரம்பிள்ளை சகாயம்

உபகாரம்பிள்ளை சகாயம்

சகாயம் IAS மதுரையின் பரபரப்பானதொரு சாலையில் மதிய வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றுகொண்டிருக்கும் மதுரை மாவட்ட கலெக்டர், உபகாரம்பிள்ளை சகாயம், செல்போனில் பேசியபடியே பைக் ஓட்டிச் செல்லும் ஒரு இளைஞரைப் பார்க்கிறார். தன் டிரைவரிடம் சொல்லி அந்த செல்போன் இளைஞரை நிறுத்தி, அங்கேயே உடனடி தண்டனையும் அளிக்கிறார் – 24 மணி நேரத்தில் 10…
Read more
மும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…

மும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…

போன வாரம் சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’ படிச்சேனா, அதுல வேற அவர் ஹைக்கூ பத்தி நெறைய எழுதியிருந்தாரா, எக்கச்செக்கமா எக்ஸாம்பிளும் கொடுத்திருந்தாரா, ஹைக்கூ’களும் மூணு லைன்களில் குட்டியா ஈஸியா வேற இருந்துச்சா, நானும் பேஸிக்கலா ஒரு கவிஞனாச்சா (இருங்கப்பா… ஃபுல் ஸ்டாப் வரும்… அவசரப்படாதீங்க…), மக்கள் வேற பரிதாபப்பட்டு ஃபேஸ்புக்’ல லைக் போட்டுட்றாங்களா, அப்டியே நம்ம கவிதை மனசு ஜிவ்வுன்னு ஏறிடுச்சு. மும்பை…
Read more
நேரம் கெட்ட நேரத்தில்…

நேரம் கெட்ட நேரத்தில்…

வரிசைகளில்…கழிவறையில்…நூலகங்களில்…நகைக்கடைகளில்…மெட்ரோ இரயிலில்…புத்தகக் கடைகளில்…மோனோ இரயிலில்…பல் விளக்குகையில்…புடவைக் கடைகளில்…காஃபி குடிக்கும் போது…விமான நிலையங்களில்…வோட்கா தருணங்களில்…மனம் பறக்கும் நேரங்களில்…மிக பாரமான வேளைகளில்…இரயிலுக்கு காத்திருக்கையில்…காலை டிஃபன் சாப்பிடும்போது…இரயில் மாற காத்திருக்கையில்…நள்ளிரவில் முழிப்பு வருகையில்…மருத்துவமனைக் காத்திருப்புகளில்…நீண்டதூர இரயில் பிரயாணங்களில்…பழக்கடையில் ஜூஸ் குடிக்கையில்…அலாரம் ஸ்நூஸ் இடைவெளிகளில்…விடியற்காலை தூக்கம் கலைகையில்…மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கையில்…முக்கியமான மீட்டிங்’க்கு தயாராகையில்…அழகியொருத்தி என்னைக் காணும்போது…ஆட்டோவில் ஸ்டேஷன் செல்லும்போது…மனைவி விசேஷத்துக்கு தயாராகும்போது…குழந்தைகள்…
Read more
நிலவைத் தேடி – நிலவை எட்டியவர்கள் (0006)

நிலவைத் தேடி – நிலவை எட்டியவர்கள் (0006)

(இதற்கு முன்…) அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு சென்று வந்தவர்கள் 24 பேர். அதில் 12 பேர் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளனர். 12 பேர் நிலா வரை சென்று, ஆனால் அதைத் தொடாமல், திரும்பி வந்துள்ளனர். ஒவ்வொரு அப்போலோ பயணத்திலும் மூன்று வீரர்கள் இருப்பார்கள். இருவர் லூனார் மாட்யூல்’இல் கிளம்பிச் சென்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிக்காக கல்லையும்…
Read more