Moon

நிலவைத் தேடி – சாட்டர்ன் V (0003)

(இதற்கு முன்…) நாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4 லட்சம் ஊழியர்களையும் எதிர்பார்த்திருந்தது. அவர்கள் தயாரித்த பாகங்கள் VABயில் அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருப்பெறுகின்றன. இது மனிதனை விண்ணில் செலுத்திய  ‘சாட்டர்ன் […]

Read more
Review

Fall

‘Fall’ came to me for review. As usual, I was working at my desk attending calls from businesses and assuring them, ‘All Izz Well’, with regards to their various concerns. A mail popped that I got a package from SBI Mutual Fund. I wondered as I had made no investments whatsoever in the last last […]

Read more
Moon

நிலவைத் தேடி – க்ராலர் (0002)

(இதற்கு முன்…) May 20, 1969 நண்பகல் 12:30 ஃப்ளோரிடா கிழக்கு கடற்கரை அப்போலோ 11- சாட்டர்ன் V தாங்கி செல்லும் க்ராலர் மே 1969 AS-506 என்று இஞ்சினியர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சாட்டர்ன் ஐந்து (Saturn V) வகையைச் சேர்ந்த அந்த ராக்கெட் மிக மிக மெதுவாக தனது ஐந்து மைல் நீள பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ராக்கெட் என்பதை, தமிழில் சொல்வதானால், ‘ஏவூர்தி’ என்றும் சொல்லாமென்றாலும்  நம் வசதிக்காக ராக்கெட் என்றே சொல்லுவோம். முப்பது மாடி உயரத்தில் (363 அடி) கருப்பு வெள்ளை நிறத்தில் நம் ராக்கெட், ஏவூர்தி கட்டுமானக் கட்டடத்தில் […]

Read more
Experience

சென்னையில் ஒரு திருமண நாள்

அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]

Read more
Moon

நிலவைத் தேடி – நோக்கம் (0001)

(இதற்கு முன்…) Ad astra per aspera… கென்னெடி  விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது“ அப்போலோ 1 – நினைவஞ்சலி ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக? நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும் என்று எகிப்திய மன்னர்கள் கட்டியதுதான் பிரமிடுகள் (Pyramids). எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர். காதலுக்காக கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால். […]

Read more