கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Social Media

Eiffel Tower

Eiffel Tower

ஈஃபில் டவர் (Eiffel Tower) எனப்படும் இரும்பு கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. மக்கள் பணம் செலுத்திப் பார்க்கும் நினைவுச் சின்னங்களில் இதுவே இன்றைய தேதிக்கு உலகில் முதலிடம் வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் இங்கு விஜயம் செய்துள்ளனர். மேலதிகத் தகவலுக்கு உலகப் பொதுமறை விக்கிப்பீடியா பார்த்துக்கொள்ளவும்.…
Read more