கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Review

வாக்குமூலம்

வாக்குமூலம்

வாக்குமூலம் –நகுலன் நற்றிணை பதிப்பகம் 2084’ஆம் ஆண்டு அரசு ‘தேச முன்னேற்ற சட்டம்-286’ வெளியிடுகிறது… தன் வாழ்க்கையை முழுதாக அனுபவித்து முடித்தவன், பிறர் வற்புறுத்தலின்றி, நோய் அல்லது தற்கொலை எண்ணம் போன்ற காரணங்களின்றி, சுயமாக முடிவெடுத்து, தெளிந்த மனநிலையுடன், இந்த தேச முன்னேற்றத்திற்காக தன் உயிரை போக்கிக் கொள்ள இந்த இந்த சட்டம் வழிவகுக்கிறது…’ சட்டத்தை…
Read more
திரைக்கதை எழுதலாம் வாங்க

திரைக்கதை எழுதலாம் வாங்க

“To hell with facts! We need stories!” – Ken Kesey கிராமங்களில் சந்தோஷமா படிச்சிக்கிட்டிருந்த என்னை தூக்கி மதுரையில் ஒரு பள்ளியில் போட்டபோது நான் ஆங்கிலம் மற்றும் கணினி கண்டு கலங்கிப் போனேன். இந்த இரண்டு புதிய துறையைவிட, என்னை அதிகம் பயமுறுத்தியது ‘ஹிஸ்ட்ரி‘ என்று செல்லமாக அழைக்கப்படும் சரித்திரம். அது இந்தியா…
Read more
Animal Farm

Animal Farm

“All are equal; but some are more equal” யாராவது தன் அமைப்பில் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி என்னிடம் புலம்பும்போது நான் உதிரும் முத்துக்கள் இவை. எப்படி என் மனதில் இது பதிந்தது அல்லது எங்கு படித்தேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனாலும் சொல்லிக்கொண்டிருந்தேன் – “அனைவரும் சமம்; சிலர் சற்று கூடுதலாகவே…
Read more
Danger’s Hour மற்றும் நமது கடற்படை பாதுகாப்பு

Danger’s Hour மற்றும் நமது கடற்படை பாதுகாப்பு

தற்செயலானதா என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தைப் படித்த சில நாட்களுக்குள் இந்த செய்தியைக் படிக்க நேர்ந்தது. “மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து. இரண்டு வீரர்கள் மாயம் மற்றும் ஐந்து வீரர்கள் காயம். கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகினார்.” நான் 2001’இல் வேலை தேடி அலைந்த போது…
Read more