கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Experience

நவநீதகிருஷ்ணன்

நவநீதகிருஷ்ணன்

செப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி. ஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா…
Read more
ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்

டிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு. ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா. ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு…
Read more
நூறு ரூபாய்

நூறு ரூபாய்

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே…
Read more
Whatsapp’இல் இருவர்

Whatsapp’இல் இருவர்

Whatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா? இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா? நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும்…
Read more
மின்னல் தேவதைகள்

மின்னல் தேவதைகள்

மின்னல் தேவதைகள் திடீரென்று தோன்றுவார்கள்… அது அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக்கொள்ளும் நாளாகவும் இருக்கலாம்… கிரிக்கெட்டில் ஆர்வமில்லை… ஆஃபீஸ் கிளம்பிவிட்டேன்… வீட்டு முக்கில் ஷேர் ஆட்டோவில் நான் ஏறிக்கொள்ள, ஒரு இருநூறு அடி தள்ளி அந்தப் பெண் ஏறிக்கொண்டாள்… மஞ்சள் கலரில் சிம்பிள் சேலை, ஒரு இரண்டு இன்ச் ஜரிகை வைத்து… தோளைத் தாண்டி தவளும்…
Read more
பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

நீங்கள் எத்தனை பள்ளிக்கூடம் படித்திருப்பீர்கள்? இப்பொழுதெல்லாம் பலர் தங்கள் குழந்தைகளை ஒரு சிறந்த(!!!) பள்ளியில் சேர்த்துவிட்டு அதை அப்படியே மறந்துபோக எண்ணுகின்றனர். ஏனெனில், பள்ளியில் ஒரு குழந்தையை சேர்ப்பதைவிட சிரமம் பள்ளி மாற்றுவது. புது பள்ளியில் இடம் காலி இருக்க வேண்டும் முதலில். அப்படியே ஒன்றிரண்டு இடம் இருந்தாலும் அதற்கு மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கான குத்தகை போல அடிதடியே நடக்கும். அது…
Read more