கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Author Archives

ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்

ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்

ஆப்பீஸ் நிவாரணக் கடிதம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 2-கண்டேன் ஜாம்நகர் கிட்டத்தட்ட மொத்தம் 192 பேர் என்று ஞாபகம். என்னைப் போலவே மனித வள அதிகாரியிடம் பொறுப்பாக விசாரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து இணைந்தவர்கள் ஒரு…
Read more
ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ் கண்டேன் ஜாம்நகர் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 1-நம்பிக்கை பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள்.…
Read more
ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள்…
Read more
Facebook March 2017

Facebook March 2017

Facebook April 2017 31 March at 21:24 · மொத்தத்துல ஆப்பீஸ்ல ஒர்த்தனாச்சும் உசுர விடணும்… Conversation உதவி: Radja Saminada 31 March at 21:19 · நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்கு பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று…
Read more
ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன்

ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன் உயிர்மை பதப்பகம் திமோர் என்றொரு தேசம். கேள்விப்பட்ட ஆனால் அறியாத தேசம். அதில் தொழில் தொடங்க செல்லும் ஒருவனின் அனுபவமே இந்த புத்தகம். புனைவு என்று கூற முடியாத, உண்மைக்கு அத்தனை அருகில் பயணிக்கும் எழுத்து. தடதடக்கும் இரயிலைப் போல அத்தனை வேகமான எழுத்து. கதை என்பதை தாண்டி…
Read more
Facebook February 2017

Facebook February 2017

Facebook March 2017 28 February இத்துனூண்டு செய்தி கிடைத்தாலும், துரத்தி ஸ்டேட்டஸ் போடத்துவங்கும் முகநூல் போராளி…   27 February at 18:11 · ”ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை” கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்… ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை 26 February at 05:18…
Read more