கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Yearly Archives: 2018

தொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் (மணல்வீடு)

தொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் (மணல்வீடு)

தொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் ஆசிரியர் குழு – திடவை வேசர் [மற்றவர்களிடையில் கழண்டுவிட்டனர்] மணல்வீடு ஒரு இலக்கிய இதழின் இரண்டாம் பதிப்பு. Mu Harikrishnan அனுப்பியிருந்தாரு. இலக்கியம் என்று கூறி வித்தியாசம் வலிந்து வைக்கிறது எப்பவுமே ஃபேஷன் போல. இதுலயும் தேவையான வித்தியாசம் இருக்கு. கவிதைகள், கதைகள், கதைக்குறிப்புகள், நேர்காணல், கட்டுரைகள், கேள்வி பதில்…
Read more
சகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு

சகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு

சகுந்தலா வந்தாள் –வா.மு.கோமு நடுகல் பதிப்பகம் வா.மு.கோமுவை அறிமுகப்படுத்தியவர் கதிரேசன் சேகர். தெரிந்த எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என பலரும் ஒரு மாதிரி போர் அடித்துப்போக சரவணன் சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், வா.மு.கோமு என்று காட்டினார் கதிரேசன் சேகர். அனைவரும் யதார்த்த எழுத்து. பாசாங்குகள் அற்ற வர்ணனைகள் இல்லாத எழுத்துக்கள். எழுத்தாளர்களுக்கே…
Read more