கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Monthly Archives: March 2014

Danger’s Hour மற்றும் நமது கடற்படை பாதுகாப்பு

Danger’s Hour மற்றும் நமது கடற்படை பாதுகாப்பு

தற்செயலானதா என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தைப் படித்த சில நாட்களுக்குள் இந்த செய்தியைக் படிக்க நேர்ந்தது. “மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து. இரண்டு வீரர்கள் மாயம் மற்றும் ஐந்து வீரர்கள் காயம். கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகினார்.” நான் 2001’இல் வேலை தேடி அலைந்த போது…
Read more
தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12 (மாற்றியமைக்கப்பட்டது)

தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12 (மாற்றியமைக்கப்பட்டது)

“தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் ‘கொல்லத் துடிக்குது மனசு‘ என்ற ஒரு தொடர்கதையை, பாகம் ஒரு நண்பர் என்று எழுதிக்கொண்டு வருகிறோம்.கொல்லத் துடிக்குது மனசு, கிட்டத்தட்ட 50 பாகங்கள் எழுதப்பட்டு, ஒரு நூலாக வெளியிடப்படும் எண்ணம் இருக்கிறது. இத்தொடரின் முந்தைய 11 பாகங்களைப் படிக்கவும், பல்வேறு எழுத்தாளர்கள் இனி எழுதவிருக்கும் பாகங்களைப் படிக்கவும், நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டு எழுதவும்,…
Read more