Moon

நிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)

(இதற்கு முன்…) டிசம்பர் 23, 1968. அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல் விண்கலம் இது. பல மாதங்கள் வீரர்களுக்கு பயற்சியளித்து, அவர்களை விண்வெளி பயணத்துக்கு தயார்படுத்துகிறது நாசா. ஆனால், முழுதும் தயாரான பின்பு […]

Read more
Review

Love, Job or Country

Have you visited a Police station? I have been to the Police stations quite a few times. Once for address verification with regards to my passport, once for rent agreement notification and another time to help my cousin file a compliant against a truck driver who hit his car. All were pretty cool situations and […]

Read more
Review

திரைக்கதை எழுதலாம் வாங்க

“To hell with facts! We need stories!” – Ken Kesey கிராமங்களில் சந்தோஷமா படிச்சிக்கிட்டிருந்த என்னை தூக்கி மதுரையில் ஒரு பள்ளியில் போட்டபோது நான் ஆங்கிலம் மற்றும் கணினி கண்டு கலங்கிப் போனேன். இந்த இரண்டு புதிய துறையைவிட, என்னை அதிகம் பயமுறுத்தியது ‘ஹிஸ்ட்ரி‘ என்று செல்லமாக அழைக்கப்படும் சரித்திரம். அது இந்தியா / உலகம் பற்றிய ஐநாவின் ஆய்வறிக்கை போல இருந்தது. பெயர், தேதி மற்றும் சம்பவங்களால் மட்டுமே நிரம்பியிருந்தது. உருட்டுப் போட்டும் […]

Read more
Article

உபகாரம்பிள்ளை சகாயம்

சகாயம் IAS மதுரையின் பரபரப்பானதொரு சாலையில் மதிய வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றுகொண்டிருக்கும் மதுரை மாவட்ட கலெக்டர், உபகாரம்பிள்ளை சகாயம், செல்போனில் பேசியபடியே பைக் ஓட்டிச் செல்லும் ஒரு இளைஞரைப் பார்க்கிறார். தன் டிரைவரிடம் சொல்லி அந்த செல்போன் இளைஞரை நிறுத்தி, அங்கேயே உடனடி தண்டனையும் அளிக்கிறார் – 24 மணி நேரத்தில் 10 மரக் கன்றுகளை நட வேண்டும். வித்தியாசமான தண்டனை இல்லை??? ஆனால், சகாயம் வழிமுறை இதுதான். “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” […]

Read more
Poem

மும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…

போன வாரம் சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’ படிச்சேனா, அதுல வேற அவர் ஹைக்கூ பத்தி நெறைய எழுதியிருந்தாரா, எக்கச்செக்கமா எக்ஸாம்பிளும் கொடுத்திருந்தாரா, ஹைக்கூ’களும் மூணு லைன்களில் குட்டியா ஈஸியா வேற இருந்துச்சா, நானும் பேஸிக்கலா ஒரு கவிஞனாச்சா (இருங்கப்பா… ஃபுல் ஸ்டாப் வரும்… அவசரப்படாதீங்க…), மக்கள் வேற பரிதாபப்பட்டு ஃபேஸ்புக்’ல லைக் போட்டுட்றாங்களா, அப்டியே நம்ம கவிதை மனசு ஜிவ்வுன்னு ஏறிடுச்சு. மும்பை லோக்கலில் இந்த வாரம் காலை ஆபீஸ்’க்கு போகும்போது கிடைத்த ஒரு மணி நேரத்தில், சடசடவென்று ஒரு டஜன் ஹைக்கூ எழுதித் தள்ளிட்டேன். ஃபேஸ்புக்’ல போட்டதை […]

Read more