கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Yearly Archives: 2013

புத்தகங்கள்

புத்தகங்கள்

முகநூலில் பிரவின் குமார் என்ற நண்பர் தான் படித்த தமிழ் புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். சித்தார்த் கந்தசாமி என்ற மற்றொரு நண்பர் என் பெயரை அந்த பதிவில் இணைத்திருந்தார். எத்தனை பரந்துபட்ட வாசிப்பு. பலதரப்பட்ட எழுத்தாளர்கள். நான் அதில் பத்தில் ஒரு பங்கு கூட படித்திருக்க மாட்டேன். பல ஆசிரியர்களின் பெயர்களே தெரியவில்லை. இன்னும் தேடித் தேடி படிக்க வேண்டும்.…
Read more
தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12

தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12

தொடர்கதை எழுதுவது எனக்கு ஒரு புது முயற்சி. என்னை யாரோ “தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் இணைத்து விட்டார்கள். அதன் நிர்வாகி நண்பர் திரு. Andichamy GA.பொதுவாக நான் எந்த முகநூல் பக்கத்தையும் ‘லைக்’ பண்ணுவதில்லை, எந்த உள்வட்டத்தில் இணைவதும் இல்லை. ஆனால், இந்த உள்வட்டம் எனக்கு சற்று வித்தியாசமாகப் பட்டது. இது ஒரு தொடர்கதை உள்வட்டம். என்ன வித்தியாசம்…
Read more
தென்றல்

தென்றல்

அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடமையடா… வாசல்லே கோழி ரெக்கை கெடந்தா… பறக்குற பருந்தைக் கேளுடா… பூசாரியைக் கேக்குறே… பழம் பஞ்சாங்கம்… மச்சான் குடிச்சது ஊருக்கே தெரியும்… ஆவியா வந்தா மாரி மூலமாவா கேட்டுருப்பான்… மாரி தாம்லே உங்கள பயமுறுத்தி சரக்கு வாங்கிட்டான்… ஆவி எறங்குறதெல்லாம் கப்ஸா… கொள்ளி வாய்ப் பிசாசா… உடம்பை எரிக்கிரப்ப…
Read more
உதவின்னு வந்துட்டா…

உதவின்னு வந்துட்டா…

உதவி செய்றதுலே நம்மாளுங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. நமக்கு ஒரு உதவி தேவைப்படும்போது குபீரென்று நாலாபக்கமிலிருந்தும் ஹீரோவிடம் அடிவாங்க வரும் வில்லன் போல பாய்ந்து வருவார்கள். நிற்க. உதவி என்ற சொல்லில் பண உதவி அடங்காது. பொதுவாக உதவி என்பது அறிவுசார் (intellectual) உதவியாகவே இருக்கும். சிம்பிளா தமிழ்லே சொன்னா அட்வைஸ். நண்பனுக்கு நண்பன் எனக்கு நண்பனே என்ற கான்செப்டே…
Read more
சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker and… I’m no Joker… 03-May-2013(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல ) சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து…
Read more
கலியுகக் கர்ணன்கள்

கலியுகக் கர்ணன்கள்

இந்தக் கர்ணன் மாடலே சம்பளம் பத்தவில்லை…பிரமோஷனுக்கு வழியில்லை…Designation கௌரவமாயில்லை…வீட்டின் அருகாமையிலில்லை…கான்டீன் சரியில்லை…பாஸ் பெருந்தொல்லை…கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…படிப்பிற்கான வேலையில்லை…Flexi-timing இல்லை…திறமைக்கு தீனி இல்லை…வேலை நேரம் ஒழுங்கில்லை…வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…சனிக்கிழமை விடுமுறையில்லை…கேட்ட லீவு தருவதில்லை…Gmail, Facebook அனுமதியில்லை…ஆடை சுதந்திரமில்லை…ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…Work from home options இல்லை…ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…போட்டோ ஸ்கேன்…
Read more