ஸ்கூப்

ஸ்கூப் – குல்தீப் நய்யார் மதுரை பிரஸ் பல ஆண்டுகள் கழித்து அன்று February 11, 2015 அப்படி வெளியில் சென்றோம் என்று சொல்லலாம். நான், அம்மா, அப்பா, தம்பி வேதராமன் மற்றும் தங்கை சுபா. வேறு யாரும் இல்லை. சசி குழந்தைகள் ஊரில் இல்லை. சுபாவின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வேதரமனுக்கு கல்யாணமே ஆகவில்லை. அதனால், அது ஒரு முழுமையான ஸ்பெஷல் குடும்ப சந்திப்பு. சென்னை Phoenix Mallக்கு சென்றோம். அனைவருக்கும் வாசிப்பு ஆர்வம் இருந்ததால், ஒரு புத்தக கடையில் ஒருமனதாக நுழைந்தோம். அப்பா அம்மாவுக்கு எதாவது புத்தகம் எடுக்கலாம் என்றபோது அம்மா சுஜாதாவின் ‘மீண்டும் ஜீனோ‘ எடுத்துக்கொண்டார். (இதன் முதல் பாகமான ‘என் இனிய இயந்திரா‘வை முன்னரே உடுமலை‘யில் இருந்து வாங்கித் தந்திருந்தேன்.) ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் கைவசம் பிரதி இல்லாததாலும், படித்து பல ஆண்டுகள் ஆகியிருந்ததாலும் அம்மா அதை எடுத்துக்கொண்டார். அப்பாவுக்கு தான் அவருக்கு பிடித்தமான புத்தகத்தை … Continue reading ஸ்கூப்